Categories
உலக செய்திகள்

“மக்களே உஷார்” இந்த மாதிரி password use பண்றீங்களா…? சீக்கிரம் மாத்துங்க…!!

ஹேக்கர்கள் மக்களின் எளிமையான கடவுச்சொற்களை ஒரு வினாடியில் கண்டுபிடிப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இணைய வழியில் நாம் நுழைய வேண்டுமென்றால் passwordயை முதலில் பதிவிட்ட பிறகு தான் உள்ளே செல்ல முடியும். இல்லையெனில் உள்ளே செல்ல முடியாது. மக்கள் உடனடியாக உள்ளே செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் ஒரு எளிமையான passwordயை பயன்படுத்தி உள்ளே நுழைகிறார்கள். இந்த எளிமையான வழி தான் ஹக்கேக்கர்களை ஹேக் செய்ய அமைத்துக் கொடுக்கிறது. 2020 வருடம் மக்கள் ஒரு வினாடியில் ஹாக்கர்கள் கண்டுபிடிக்கும் […]

Categories

Tech |