Categories
உலக செய்திகள்

பெண்களே உஷார்!.. வீராங்கனைகள் உடைமாற்றும் அறையில் மாட்டிய கேமரா… ஜெர்மனியில் பரபரப்பு…!!!

ஜெர்மன் நாட்டில் பெண்கள் ஹேண்ட்பால் அணியின் வீராங்கனைகள் உபயோகித்த உடைமாற்றும் அறையில் ரகசிய கேமராக்கள் கண்டறியப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஜெர்மன் நாட்டின் பெண்கள் ஹேண்ட்பால் அணி வீராங்கனைகளின் அறையில் கேமராக்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது சமீபத்தில் கண்டறியப்பட்டது என்று TuS Metzingen என்ற வீராங்கனை கூறியிருக்கிறார். அந்த அணியில் பணியாற்றிய ஒருவர் தான் இதை செய்திருக்க வாய்ப்பிருப்பதாக சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவர் கிளப்பிலிருந்து தற்காலிகமாக இடை […]

Categories

Tech |