ஜார்க்கண்ட் முதல்வர் பதவியில் இருந்து ஹேமந்த் சோரன் ராஜினாமா செய்ய உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. முறைகேடாக நிலக்கரி சுரங்கம் ஒன்றை குடும்ப நிறுவனத்துக்கு ஒதுக்கியதாக சோரனின் எம்.எல்.ஏ பதவியை ரத்து செய்ய ஜார்க்கண்ட் ஆளுநருக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரைத்த நிலையில், ராஜினாமா செய்யலாமா அல்லது நீதிமன்றம் செல்லலாமா என்பது குறித்து கூட்டணி எம்.எல்.ஏ.க்களுடன் இன்று ஆலோசித்து இறுதி முடிவு எடுக்கவுள்ளார்.
Tag: ஹேமந்த் சோரன் ராஜினாமா
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |