Categories
தேசிய செய்திகள்

புல்டோசர் முன்னாடி சைக்கிள் நிற்க முடியாது…. ஹேமமாலினி அதிரடி பேச்சு…..!!!!!!

பா.ஜ.க. எம்.பி-யான ஹேமமாலினி செய்தியாளர்களிடம் நேற்று பேசியபோது, ​​உத்தரபிரதேசத்தில் எங்களுடைய அரசு மறுபடியும் ஆட்சி அமைக்கும் என்று எங்களுக்கு முன்கூட்டியே தெரியும். ஒவ்வொரு வளர்ச்சிக்கான விஷயங்களிலும் நாங்கள் பணியாற்றி இருக்கிறோம். உத்தரபிரதேசத்தில் யோகி ஆட்சியில், கிரிமினல்களால் கட்டப்பட்ட சட்டவிரோத கட்டிடங்களை புல்டோசர்களை கொண்டு வந்து அதிகாரிகள் இடித்து தள்ளி விட்டனர். இதற்கிடையில் சைக்கிளைதேர்தலின் சின்னமாக கொண்ட சமாஜ்வாதி தலைவரான அகிலேஷ் கூட முன்பு, புல்டோசர் பாபா என்று யோகியை அழைத்து உள்ளார். இது தொடர்பாக தேர்தல் கூட்டம் […]

Categories
தேசிய செய்திகள்

டெய்லி நைட்… யாரோ என்னோட கழுத்த நெரித்தாங்க… – பிரபல பாலிவுட் நடிகை பகீர்…!!!

பிரபல பாலிவுட் நடிகையும், பாஜக எம்பி மன ஹேமமாலினி தினமும் இரவு யாரோ என் கழுத்தை நெரித்தது போன்று உணர்ந்தேன் என்று பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். தமிழில் இது சத்தியம் என சில படங்களில் நடித்தவர் நடிகை ஹேமமாலினி. இவர் ஒரு பாலிவுட் நடிகை. இவர் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர். உத்தரபிரதேச மாநிலம் மதுரா மக்களவை உறுப்பினராக உள்ளார். தற்போது தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டி வைரலாகி வருகிறது. அது என்னவென்றால் […]

Categories
தேசிய செய்திகள்

“விவசாயிகளுக்கு ஒன்னும் தெரியாது… யாரோ சொல்லிக் கொடுத்து இதை செய்றாங்க”… பிரபல நடிகை சர்ச்சை கருத்து..!!

டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு வேளாண் சட்டங்களை குறித்து ஒன்றும் தெரியாது என்று பிரபல பாலிவுட் நடிகை ஹேமமாலினி கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி பஞ்சாப் ஹரியானா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில் அரசு விவசாயிகளுடன் 8 முறை பேச்சுவார்த்தை நடத்தியும், அது தோல்வியிலேயே முடிந்தது. விவசாயிகளின் கோரிக்கையை மத்திய அரசு இன்னும் ஏற்கவில்லை. ஆனால் […]

Categories

Tech |