Categories
சினிமா தமிழ் சினிமா

அய்யயோ என்னாச்சி…! சின்னத்திரை நடிகைக்கு திடீர் ஆபரேஷன்….? பதறிப்போன ரசிகர்கள்…..!!!!

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் மீனா என்ற கேரக்டரில் நடித்து வருகிறார் ஹேமா. தற்போது அவர் எனக்கு ஆப்ரேஷன் என்ற தலைப்பில் தனது ஆப்ரேஷன் குறித்து யூடிபில் பகிர்ந்துள்ள விடியோ ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கடந்த சில மாதங்களாக கழுத்துக்கு கீழே நான்கு சென்டிமீட்டர் அளவில் கட்டி இருப்பதாகவும், தொடர்ந்து கேன்சர் கட்டியாக இருக்குமோ என்று பயந்து இருந்ததாகவும் மருத்துவரின் ஆலோசனை பெற்ற பின் அந்த கட்டியை ஆபரேஷன் மூலம் அகற்றியதாகவும் அவர் கூறியுள்ளார். முன்னதாக டெஸ்ட் எடுத்தது, ஆபரேஷன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா மகனா இது..? நல்லா வளர்ந்துட்டாரே… வெளியான போட்டோஷுட் புகைப்படம்

பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா மகனின் போட்டோஷுட் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. பிரபலத் தொலைக்காட்சிச் சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. ஆனால் தற்போது இந்த சீரியலின் முக்கிய கதாபாத்திரம் இருந்ததால் சீரியல் சற்று சோகமாக சென்று கொண்டிருக்கிறது. இதனால் ரசிகர்கள் பலரும் இந்த சோக காட்சிகளை சீக்கிரம் முடியுங்கள் என்று கூறிவருகின்றனர். இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் மீனா கதாபாத்திரத்தில் நடித்து வரும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இரண்டு குழந்தைகளுடன் கண்ணம்மா…. படப்பிடிப்பில் எடுத்த அழகிய புகைப்படம்…!!!

பாரதிகண்ணம்மா சீரியல் படப்பிடிப்பில் கண்ணம்மா குழந்தைகளுடன் எடுத்த அழகிய புகைப்படம் வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. குறிப்பாக கண்ணாமா கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. தற்போது பாரதிகண்ணம்மா சீரியலில் அஞ்சலிக்கு சீமந்தம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கண்ணம்மா, லக்ஷ்மி மற்றும் ஹேமா ஆகியோர் படப்பிடிப்பு தளத்தில் ஒன்றாக எடுத்துக் கொண்ட அழகிய புகைப்படம் வெளியாகியுள்ளது. இந்தப் புகைப்படத்தை பார்க்கும் ரசிகர்கள் கண்ணம்மா, ஹேமா தனது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை சன் டிவியில் நடித்துள்ளாரா… வெளியான புதிய தகவல்….!!!

பாண்டியன் ஸ்டோர் பிரபலம் மீனா இதற்கு முன்னதாக சன் டிவி சீரியலில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் தற்போது நம்பர் ஒன் சீரியலாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் பாண்டியன் ஸ்டோர். இந்த சீரியலில் நடித்து வரும் அனைவரது கதாபாத்திரமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்தவகையில் இந்த சீரியலில் மீனா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஹேமாவின் நடிப்பும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இவர் சீரியல் நடிப்பது மட்டுமின்றி யூடியூபில் […]

Categories

Tech |