Categories
கிரிக்கெட் விளையாட்டு

“தோனி அத மாத்தாதீங்க…” தல டக்கரு வீடியோ…. இணையத்தில் வைரல்…!!!!

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷராப் தோனியை பாராட்டும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. 2005-2006 இல் பாகிஸ்தானுடன் விளையாடிய இந்திய அணி தோனி அடித்த 72 ரன்களால் வென்றது. போட்டியை கண்டுகளித்த அதிபர் முஷாரப் தோனியை நோக்கி இந்த ஹேர் ஸ்டைலில் நீங்கள் அழகாக இருக்கிறீர்கள். அதை மாற்ற வேண்டாம் என்று கூறினார். தற்போது முஷாரப் கவலைக்கிடமாக உள்ள நிலையில் இது வைரல் ஆகியுள்ளது.

Categories

Tech |