Categories
மாநில செய்திகள்

அப்படிப்போடு…! இந்திய அளவில் ட்ரெண்டிங் நம்பர் 1ல்…. டுவிட்டரை தெறிக்கவிடும் ஹேஷ்டேக்…..!!!!

தமிழ்நாட்டின் மாநகராட்சி, நகராட்சி, ஊரகம் (கிராம ஊராட்சி) மற்றும் மலைப்பகுதிகளில் உள்ள 1,545 அரசு தொடக்கப்பள்ளிகளில் (1 முதல் 5ஆம் வகுப்பு வரை) படிக்கும் 1,14,095 மாணவ, மாணவிகளுக்கு முதல் கட்டமாக காலை உணவு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக 33.56 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் என்ற பெயரில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. பேரறிஞர் அண்ணா பிறந்தநாளான இன்று, மதுரை நெல்பேட்டையிலுள்ள ஆதிமூலம் மாநகராட்சி பள்ளியில், 1 முதல் 5ஆம் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : “#ஸ்ரீமதிக்குநீதிவேண்டும்”….. ட்விட்டரில் ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்…..!!!!!

#ஸ்ரீமதிக்குநீதிவேண்டும் என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. கள்ளக்குறிச்சியிலுள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கிப்படித்து வந்த 12ஆம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி, விடுதியின் 3ஆவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. சக மாணவர்கள் முன்னிலையில் ஆசிரியை திட்டியதால் மனமுடைந்து தற்கொலை முடிவை மேற்கொண்டதாக தெரிகிறது. இந்நிலையில், மாணவி மர்ம மரணத்தில் உரிய விசாரணை நடத்த கோரிக்கை வலுத்து வருகிறது.

Categories
சினிமா தமிழ் சினிமா

சூர்யா படத்தை கொண்டாடும் ரசிகர்கள்…. வைரலாகும் ஹேஷ்டேக்….!!!

சூர்யா ரசிகர்கள் ‘சிங்கம்’ படத்தின் சாதனையை கொண்டாடி வருகின்றனர். தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவர் நடிப்பில் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான ‘சிங்கம்’ திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சனங்கள் ரீதியாக மாபெரும் வெற்றி பெற்றது. இதைதொடர்ந்து சூர்யா தனது அடுத்தடுத்த வெற்றி படங்களை ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறார். இந்நிலையில் சூர்யா ரசிகர்கள் சமூக வலைத்தள பக்கங்களில் சிங்கம் படம் வெளியாகி 11 ஆண்டுகள் கடந்ததை ஹேஷ்டேக் மூலம் பதிவு […]

Categories
மாநில செய்திகள்

இந்திய அளவில் முதலிடத்தில்…. டிரெண்டாகும் #ChiefMinisterMKStalin ஹேஷ்டேக்…!!!

மே2-ஆம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில் திமுக பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சி அமைக்கிறது. இதையடுத்து மே 7-ஆம் தேதி மு.க ஸ்டாலின் முதலமைச்சராக ஆளுநர் மாளிகையில் எளிமையான முறையில் பொறுப்பேற்க இருக்கிறார். இந்நிலையில் நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு .க ஸ்டாலின் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் தொடங்கியது. துரைமுருகன், பொன்முடி உள்ளிட்ட 133 எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். திமுக எம்எல்ஏக்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#யார்இந்து….? தெறிக்கவிட்ட ஹேஷ்டேக்…. கெத்துக்காட்டிய தம்பிகள் …. படபடப்பில் பாஜக …!!

தமிழக அரசியல் களத்தில் கடந்த சில வருடங்களாக ஜாதி, மதம் குறித்த அரசியல் விவாதங்கள் அதிகமாக பேசும் பொருளாகி உள்ளது. மதம் குறித்து பேசுவோர் அதற்கு ஆதரவான கருத்துக்களையும், ஜாதி குறித்து பேசுவோர் அதற்கு ஆதரவான கருத்துக்களையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு விவாதித்து வருகின்றார்கள். இதனிடையே தான் தமிழ் தேசிய அரசியல், தமிழக அரசியலில் மாற்றாக துளிர்விட தொடங்கியது. பல இளைஞர்களை ஈர்த்து தமிழ் தேசியம் பேசும் பலரும் அரசியலில்  மதம், ஜாதி போன்ற அரசியல்களை கருத்துக்களை […]

Categories
தேசிய செய்திகள்

“யார் இந்து”… டுவிட்டரில் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகும் ஹேஸ்டேக்…!!

யார் இந்து என்ற தலைப்பில் டுவிட்டரில் ஹேஷ்டேக் ஒன்று வைரலாகி வருகிறது. அதைப்பற்றி இந்த தொகுப்பில் தெரிந்துகொள்வோம். கடந்த சில வருடங்களாக தமிழக அரசியல் களத்தில் ஜாதி, மதம் குறித்த விவாதங்கள் பேசும் பொருளாகி உள்ளது. மதம் குறித்து பேசுவோர் அதற்கு ஆதரவான கருத்துக்களையும், ஜாதி குறித்து பேசுவோர் அதற்கு ஆதரவான கருத்துக்களையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு விவாதித்து வருகின்றார்கள். இதனிடையே தான் தமிழ் தேசிய அரசியல், தமிழக அரசியலில் மாற்றாக மேலெழ தொடங்கியது. As a […]

Categories

Tech |