தமிழகத்தில் ஆளும் அரசுக்கு எதிராக ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுவதாக தொடர்ந்து திமுக உட்பட கூட்டணி கட்சிகள் குற்றம் சாட்டி வருகிறது. தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் கையெழுத்திடாமல் காலதாமதம் செய்வதாகவும் தொடர் புகார்கள் எழுந்துள்ளது. இதில் குறிப்பாக ஆன்லைன் சூதாட்டம் தடைச் சட்டத்திற்கு தமிழக சட்டசபையில் சட்ட மசோதா கொண்டுவரப்பட்ட நிலையில், தற்போது வரை ஆளுநர் கையெழுத்திடாமல் இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு திமுக உட்பட கூட்டணி கட்சிகள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வரும் […]
Tag: ஹேஸ்டேக்
இந்தியாவில் 2021 ஆம் ஆண்டு படத்திற்கு அதிகம் ஹேஷ்டேக் போட்டு மீண்டும் ட்விட்டரை தெறிக்க விட்டவர்கள் விஜய் ரசிகர்கள் தான். 2021 ஆம் ஆண்டு அதிகம் பகிரப்பட்டு ஹேஷ்டேக் நம்பர் ஒன் இடத்தை #master படம் பிடித்துள்ளது. இரண்டாவது இடம் #valimai. மூன்றாவது இடத்தில் #Beast. நான்காவது இடத்தில் #Jaibhim. 5வது இடத்தில் #Vakeelsaab ஆகிய ஹேஸ்டேக் இடம்பெற்றுள்ளன.
தென் மாவட்டங்களில் புரட்சித் தாய் சின்னம்மா சுற்றுப்பயணம் மேற்கொண்ட சூழலில் டுவிட்டரில் சின்னம்மா என்ற ஹேஸ்டேக் ட்ரெண்டிங் ஆகியுள்ளது. பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருமகனாரின் 59வது குருபூஜையை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் பல்லாயிரக்கணக்கான கழகத் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் புடைசூழ புரட்சித் தாய் சின்னம்மா மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினார். இதேபோல் மதுரையில் உள்ள மருது சகோதரர்கள் சிலைகளுக்கும் புரட்சி தாய் சின்னம்மா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். […]
இந்த ஆண்டு ஹேஸ்டேக்கில் #valimai நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளது.. தமிழ்நாட்டில் நடிகர் அஜீத் மற்றும் விஜய் இருவருமே சரிக்கு சமமாக ரசிகர்கள் இருக்கின்றனர். இவர்கள் படம் மற்றும் படம் குறித்த எந்த தகவல்கள் வந்தாலும் அதனை சமூக வலைதளமான ட்விட்டரில் ட்ரெண்டாக்கி சண்டை போடுவார்கள்.. இதுவே ரசிகர்களது வழக்கமாக இருந்து வருகிறது.. ட்விட்டரில் அடிக்கடி விஜய் மற்றும் அஜித் இருவரும் மாறி மாறி ஹேஸ்டேக்கில் முதலிடம் பிடித்து வருகின்றனர்.. இந்த நிலையில் இந்த ஆண்டு இந்தியாவில் […]
தனியார் மோட்டார் நிறுவனம் ஒன்று, இன்ஸ்டாகிராம் பக்கத்தில், உலகில் இருக்கும் அழகிய சாலைகளின் புகைப்படங்களை ஹேஷ்டேக்குடன் பதிவிடுமாறு கேட்டிருந்தது. அதன்படி சுமார் 70 லட்சம் புகைப்படங்கள் பதிவானது. இவற்றில் சாலையின் தூரம் சுமார் 1.6 கிலோ மீட்டரில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டது. அந்த வகையில், ஆஸ்திரேலியாவில் உள்ள டோர்குவேயையும், ஆலன்ஸ்போர்டு பகுதியையும் இணைக்கக்கூடிய கிரேட் ஓசியன் முதலிடத்தில் இருக்கிறது. சுமார் 8,418 புகைப்படங்களில் இந்த சாலை பதிவிடப்பட்டிருக்கிறது. மேலும் அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவின் பிக் சுர் […]
சர்க்கார் மற்றும் மெர்சல் படத்தில் விஜய்க்கு ஆளும் கட்சிகள் நெருக்கடி கொடுத்ததற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் விஜய் சைக்கிளில் வந்து வாக்களித்தனர் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.ஏராளமானோர் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். பிரபலங்கள், அரசியல் கட்சி நிர்வாகிகள் காலையிலேயே தங்களது வாக்கு பதிவினை செலுத்தி வருகின்றனர். நடிகர் அஜித், சூர்யா, ரஜினி, […]
நாடு முழுவதும் விவசாயிகள் இன்று நடத்தும் பாரத் பந்த் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஹேஷ்டேக் ஒன்று ட்ரெண்டிங் ஆகி வருகிறது. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றன. பல்வேறு மாநிலங்களில் உள்ள லட்சக்கணக்கான விவசாயிகள் அங்கு ஒன்று திரண்டு இரவு பகல் பாராமல் போராடி வருகிறார்கள். அவர்களின் போராட்டத்தை கலைக்க போலீசார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் எந்த ஒரு பலனும் இல்லை. அதுமட்டுமன்றி மத்திய […]