பிருந்தா இயக்கிய ஹே சினாமிகா திரைப்படத்தின் விமர்சனம். துல்கர் சல்மான் மலையாளம் மற்றும் தமிழ் என இரண்டு மொழிகளிலும் நடித்து வருகின்றார். இவர் கடைசியாக நடித்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் மற்றும் குரூப் உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து தற்போது ஹேர் சினாமிகா என்ற திரைப்படம் ரிலீசாகி உள்ளது. இத்திரைப்படத்தின் இயக்குனராக பிரபல நடன இயக்குனர் பிருந்தா அறிமுகமாகியுள்ளார். இத்திரைப்படத்தில் காஜல் அகர்வால், அதிதி உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் இயக்குனர் […]
Tag: ஹே சினாமிகா
துல்கர் சல்மான் நடித்து வரும் “ஹே சினாமிகா” படத்தை பிரபல பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் பாராட்டியுள்ளார் திரைப்பட உலகில் நடன இயக்குனராக வலம் வந்த பிருந்தா மாஸ்டர் தற்போது இயக்குனராக களமிறங்கியுள்ளார். இவர் தயாரிப்பில் துல்கர் சல்மான், அதிதி, காஜல் அகர்வாலை வைத்து “ஹே சினாமிகா ” என்ற படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். கதை மற்றும் பாடலை மதன் கார்க்கி எழுத கோவிந்த் வசந்தா இசையமைக்க இப்படத்தை ரிலையன்ஸ் நிறுவனம் முதன்முதலாக தயாரிக்கிறது. சமீபத்தில் படப்பிடிப்பு […]
நடிகர் துல்கர் சல்மான் ஹே சினமிகா படத்துக்காக ஒரு பாடல் பாடியுள்ளார் . தமிழ் திரையுலகில் நடன இயக்குனராக வலம் வரும் பிருந்தா மாஸ்டர் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஹே சினாமிகா. இந்தப் படத்தில் துல்கர் சல்மான், அதிதி ராவ், காஜல் அகர்வால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ப்ரீத்தா ஜெயராமன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார் . கடந்த வருடம் மார்ச் மாதம் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டது . […]
நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள ஹே சினாமிகா படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழி திரையுலகில் நடன இயக்குனராக வலம் வரும் பிருந்தா மாஸ்டர் இயக்குனராக அறிமுகமாகும் திரைப்படம் ‘ஹே சினாமிகா’. இந்த படத்தில் துல்கர் சல்மான், அதிதி ராவ், காஜல் அகர்வால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ப்ரீத்தா ஜெயராமன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார் . கடந்த வருடம் மார்ச் 12ஆம் […]
நடிகை காஜல் அகர்வால் திருமணத்திற்குப் பின் நடித்து வந்த ‘ஹே சினாமிகா’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை காஜல் அகர்வால் சமீபத்தில் கௌதம் கிச்சுலு என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் தேனிலவுக்கு மாலத்தீவு சென்று திரும்பினார். தற்போது நடிகை காஜல் அகர்வால் மீண்டும் திரைப்படங்களில் நடித்து வருகிறார் . டான்ஸ் மாஸ்டர் பிருந்தா இயக்குனராக அறிமுகமாகும் ‘ஹே சினாமிகா’ படத்தில் நடிகர் துல்கர் […]