பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சியின் எம் பி ஆன மொஹ்சின் ஷாநவாஸ் ரஷ்யாவிடமிருந்து பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் இஸ்லாமிய பாதத்தில் உள்ள காவல் நிலையத்தில் இம்ரான்கான் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இம்ரான் கானின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது. வெளிநாட்டு பிரமுகர்கள் மற்றும் அரசு தலைவர்கள் வழங்கிய பரிசுகளை சட்ட விரோதமாக விற்பனை செய்து உள்ளதாக தோஷகானா வழக்கில் அவர் மீது […]
Tag: ஹைகோர்ட்
தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் பட்டாசு ஆலைகளில் அடிக்கடி வெடிவிபத்து ஏற்படுகிறது. அந்த வகையில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் கைதான உரிமையாளர் ஒருவரின் மனைவி முன் ஜாமீன் கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை பட்டாசு ஆலை வெடி விபத்துகளில் தொடர்புடையவர்களுக்கு கருணை காட்ட முடியாது என்று தெரிவித்துள்ளது. மேலும் அப்பாவி மக்களின் உயிரிழப்புக்கு காரணமாக இருக்கும் சட்ட விரோத செயல்பாடுகள் மீது கடும் நடவடிக்கை தேவை. வழக்கில் மனுதாரர்களை காவலில் […]
வலுக்கட்டாயமாக மனைவியுடன் தாம்பத்தியம் மேற்கொண்டால் அது பெண்களுக்கு எதிரான மிகப்பெரிய பாலியல் குற்றம் என்ன ஹைகோர்ட்டில் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். மனைவியுடன் வலுக்கட்டாயமாக தாம்பத்யம் மேற்கொள்ளுதல் கிரிமினல் குற்றமாக கருத வேண்டும் என்று டெல்லி ஐகோர்ட்டில் பொதுநல ஒன்று வழக்குத்தொடரப்பட்டது. இந்திய கற்பழிப்பு சட்டத்தில் கணவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது . இது எந்த வகையில் நியாயம் எனவும் இந்த விலக்கை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனவும், அகில இந்திய ஜனநாயக மகளிர் சங்கம், ஒரு பெண், ஒரு […]