Categories
தேசிய செய்திகள்

தலையில் ஃபேனுடன் வலம் வரும் ‘ஹைடெக் பாபா’….. வைரலாகும் வீடியோ….!!!!

இந்தியாவில் இணையத்தில் பல வீடியோக்கள் வைரலாகி வருகின்றது. சில கிண்டலான சம்பவங்கள், காமெடியான சம்பவங்கள், அறிவுப்பூர்வமான இல்லையெனில் சில விபத்துக்கள் தொடர்பான வீடியோக்கள் தொடர்ந்து வைரலாவது வழக்கம். ஆனால் தற்போது ஒரு வீடியோ இணையத்தை கலக்கி வருகிறது. அது என்னவென்றால் சாமியார் ஒருவர் தலையில் மின்விசிறியுடன் வளம் வரும் வீடியோ தான். https://twitter.com/IndiaObservers/status/1572549744391786496 இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது தலையில் சோலார் பேனல் மூலம் இயங்கும் மின்விசிறியை ஹெல்மெட்டாக அடைந்துள்ளார் ஒரு சாமியார். […]

Categories

Tech |