ஹைதராபாத்தில் சூட்டிங்கிற்கு போக வேண்டாம் என்று ரஜினி ரசிகர்கள் அவருக்கு அன்பான வேண்டுகோளை விடுத்துள்ளனர். கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் குறைந்து கொண்டிருக்கிறது. இருப்பினும் இன்னும் முழுவதும் குணமடையவில்லை. இந்த பிரச்சினைக்கு மத்தியில் படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்புகள் பல்வேறு இடங்களில் நடந்து வருகின்றது. அப்படி ஷூட்டிங் நடக்கும் இடங்களில் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை இல்லாததால் நடிகர்களுக்கு பாதிப்பு ஏற்படுகின்றது. இதில் இந்நிலையில் தெலுங்கு பட ஷூட்டிங்கில் கலந்து கொள்ள ஹைதராபாத் சென்ற சரத்குமாருக்கு கொரோனா […]
Tag: ஹைட்ரபாத்
வீட்டில் இருந்து நகை திருடியவர் ஒரு வருடம் கழித்து வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் மூலம் சிக்கியிருக்கும் சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத் மாநிலத்தில் இருக்கும் ராச்சகொண்டா பகுதியை சேர்ந்த ரவிகிரன் என்பவர் கடந்த வருடம் ஜூலை மாதம் 12ஆம் தேதி கோவிலுக்கு சென்று விட்டு வீடு திரும்பினார். அப்போது அவரது வீடு திறந்து கிடந்ததை பார்த்து தான் பூட்ட மறந்து விட்டதாக நினைத்தார். ஆனால் வீட்டின் உள்ளே சென்ற போது பீரோவில் வைக்கப்பட்டிருந்த தங்க நகைகள் திருடு போனது […]
மாமியாரை இழுத்துப்போட்டு மருமகள் கடுமையாகத் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ஹைதராபாத்தில் உள்ள மல்லேபள்ளி பகுதியை சேர்ந்தவர் தனிஷிகா சுல்தானா. இவருக்கும் அவரது மருமகள் உஜ்மாவுக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தனது தாயுடன் சேர்ந்து சுல்தானாவை உஜ்மா கடுமையாக தாக்கியுள்ளார். இது தொடர்பான காணொளி சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது. இது குறித்து காவல் நிலையத்தில் ஒருவர் மீது ஒருவர் புகார் அளித்தனர். புகாரை ஏற்ற காவல்துறையினர் விசாரித்ததில் சுல்தானாவின் மகன் சவுதி அரேபியாவில் பத்து […]
இந்தியாவில் அதிகாரிகள் அலட்சியத்தால் 4 வயது குழந்தையை உயிருடன் பன்றிகள் சாப்பிட்ட கொடூர சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இருக்கும் சைதாபாத்தில் இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. மாலை 4 மணியளவில் சிங்காரேனி காலனியில் இருக்கும் தனது வீட்டிலிருந்து விளையாடுவதற்கு 4 வயது ஹர்ஷவர்தன் என்ற சிறுவன் வெளியில் சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த காட்டுப்பன்றிகள் சிறுவனை தாக்கி இழுத்துச் சென்று உடல் பாகங்களை சாப்பிட்டு உள்ளது. குழந்தையின் சடலத்தை பார்த்த அக்கம் பக்கத்தினர் […]
ஊரடங்கால் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வீட்டிற்கு சென்று விநியோகிக்க இருப்பதாக பிளிப்கார்ட் தெரிவித்துள்ளது கொரோனா தொற்றின் காரணமாக பாதுகாப்பு கருதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது இதனால் மக்கள் மளிகை பொருட்கள் உட்பட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் அதிக அளவில் சிரமத்தை அனுபவிக்கின்றனர். இந்நிலையில் மக்களுக்கு தேவைப்படும் அத்தியாவசிய பொருட்களை அவர்களின் வீட்டிற்கு சென்றே டோர் டெலிவரி செய்வதற்கான முயற்சியை ஸ்பென்சர் நிறுவனத்துடன் இணைந்து பிளிப்கார்ட் செய்து வருவதாக அறிவித்துள்ளது. முதலில் சோதனை செய்ய ஹைதராபாத்தில் மட்டும் இத்திட்டம் […]