Categories
மாநில செய்திகள்

தமிழகத்திற்கு இந்த திட்டத்தால் ஆபத்து?…. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்….!!!!

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களால் காவிரி டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஆராய பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில் தலைமையிலான 7 பேர் கொண்ட குழுவினை தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்த குழுவானது தற்போது பாதிப்புகளை ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி, தமிழ்நாட்டில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் நிலம், நீர்வளம் மாசடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் கழிவுகளை கையாண்ட முறைகளில் பல்வேறு தவறுகள் உள்ளதாகவும் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழ்நாட்டில் அனுமதி கிடையாது – முதல்வர் ஸ்டாலின் அதிரடி…!!!

டெல்டா மண்டலத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்தின் ஏல அறிக்கையை நிறுத்த வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். பெட்ரோலியத்துறை அமைச்சகம் ஏலம் விட்டாலும் ஹைட்ரோ கார்பன் ஆய்வு உற்பத்தி செய்ய தேவைப்படும் அனுமதி ஒருபோதும் வழங்கப்படாது. காவிரி படுகை வளத்தை தமிழ்நாடு அரசு காக்கும். ஹைட்ரோ கார்பன் ஆழ்குழாய் கிணறுகளை அமைக்கக் கூடாது என்பது அரசின் கொள்கை என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |