Categories
தேசிய செய்திகள்

“அதிக நேரம் போன் பேசிய மகள்”…. ஆத்திரத்தில் தந்தையின் வெறிச்செயல்…. போலீசில் பரபரப்பு புகார்…..!!!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில் என்னுடைய 17 வயது தங்கை வீட்டில் நீண்ட நேரமாக போனில் பேசிக் கொண்டிருந்தார். இதை பார்த்த என்னுடைய வளர்ப்பு தந்தை என் தங்கையை கண்டித்ததோடு அவளை கண்மூடித்தனமாக தாக்கினார். இதனால் என் தங்கைக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டது. நான் அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன். அங்கு என் தங்கையை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக […]

Categories
தேசிய செய்திகள்

நிச்சயதார்த்த நாளில் மணப்பெண் கடத்தல்… சினிமாவை மிஞ்சிய சம்பவம்… பெரும் பரபரப்பு…!!!!!

ஹைதராபாத்தில் வைஷாலி என்ற பெண் பல் அறுவை சிகிச்சை மருத்துவம் பயின்று வருகிறார். அவரது நிச்சயதார்த்த நாளில் கிட்டதட்ட 50-க்கும் மேற்பட்டவர்கள் அந்த பெண்ணை கடத்திச் சென்ற  சம்பவம் அந்த பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை வைஷாலி வீட்டில் நிச்சயதார்த்தம் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் அதிகாலையில் வீட்டிற்குள் புகுந்த நபர்கள்  வீட்டில் உள்ள பொருட்களை சூறையாடியது மட்டுமல்லாமல் பெண்ணை கடத்தி செல்வதை தடுக்க வந்தவர்களையும் அடித்து காயப்படுத்தி உள்ளனர். இதனையடுத்து அந்த பெண்ணை […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவின் முதல் தங்க ஏடிஎம்…. கார்டை போட்டால் கை நிறைய தங்கம்…. இனி தங்க பிரியர்களுக்கு செம ஜாலிதான்….!!!!!

தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் உள்ள பேகம்பேட் பகுதியில் புதிதாக தங்க ஏடிஎம் நிறுவப்பட்டுள்ளது. இந்த தங்க ஏடிஎம்-ஐ கோல்ட்சிக்கா நிறுவனம் அமைத்துள்ளது. இது தங்க ஏடிஎம் வழியாக பொதுமக்கள் 0.5 கிராம் முதல் 100 கிராம் வரை தங்கத்தை எடுத்துக் கொள்ளலாம். நாம் சாதாரண ஏடிஎம்களில் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு பயன்படுத்துவது போன்றே தங்க ஏடிஎம்களிலும் டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டை பயன்படுத்தி தங்க நாணயத்தை பெற்றுக் கொள்ளலாம். இந்த தங்க ஏடிஎம் ஆனது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே…. நாட்டிலேயே மிகப்பெரிய சினிமா ஸ்கிரீனா…. எங்கு இருக்கு தெரியுமா….!!!!

நம் நாட்டிலேயே மிகப்பெரிய சினிமா ஸ்கிரீன் என்றால் ஹைதராபாத்தில் உள்ள பிரசாத் திரையரங்கை கூறுகின்றனர். சினிமா பார்ப்பது என்றாலே மக்களுக்கு ஒரு தனி அனுபவம். அதிலும் குறிப்பாக இந்த காலத்திற்கு ஏற்றவாறு பிரம்மாண்டமான “ஐ மாக்ஸ்” திரையரங்குகளில் படங்களை பார்ப்பது என்பது சிறப்பான அனுபவமாகும். நம் நாட்டில் மிகக் குறைந்த அளவில்தான் “ஐ மாக்ஸ்” திரையரங்குகள் உள்ளது. நம் நாட்டின் தலைநகரான சென்னையில் கூட இரண்டே இரண்டு “ஐ மாக்ஸ்” திரையரங்குகள் தான் உள்ளது. இதனை அடுத்து […]

Categories
தேசிய செய்திகள்

SHOCK!… அரசு கல்லூரியில் திடீரென ரசாயன வாயு கசிவு….. 25 மாணவிகள் மூச்சுத் திணறலால் மயக்கம்….. பெரும் பரபரப்பு…..!!!!!!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத்தில் கஸ்தூரிபா அரசு மகளிர் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் உள்ள ஆய்வகத்தில் இருந்து திடீரென ரசாயன வாயு கசிந்துள்ளது. இதனால் ஏற்பட்ட மூச்சு திணறலில் 25 மாணவிகள் மயக்கம் அடைந்துள்ளனர். இந்த மாணவிகள் தற்போது சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ரசாயன வாயு கசிந்தது தொடர்பாக ஆய்வு நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

பரபரப்பு..! ஹைதராபாத் அரசு கல்லூரியில் கேஸ் வாயு கசிவு : 25 மாணவர்கள் மயக்கம்..!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத், கஸ்தூரிபா அரசு கல்லூரியில் உள்ள ஆய்வகத்தில் கேஸ் வாயு கசிந்ததாகக் கூறப்படும் நிலையில், 25 மாணவர்கள் மயக்கம் மற்றும் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எந்த வாயு கசிந்தது என்பதை அறிய தடயவியல் குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.. Hyderabad, Telangana | 25 students suffer from giddiness and fall ill after an alleged chemical gas leak in […]

Categories
தேசிய செய்திகள்

என்ன செய்யன்னு தெரியல…! ரூ.8 லட்சம் கொடுத்து மகனை தீர்த்துகட்டிய பெற்றோர்…. என்ன காரணம்….??

ஹைதராபாத் மாநிலத்தை சேர்ந்தவர் 26 வயதான சாய்ராம். இவர் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு குடிக்கு அடிமையாகி நாள்தோறும் குடித்துவிட்டு தாய், தந்தையரை துன்புறுத்தி வந்துள்ளார். திருந்துவதற்காக மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பியும் பலன் கிடைக்கவில்லை. இதனால் என்ன செய்வதென்று தெரியாத பெற்றோர்கள் கூலிப்படையை வைத்து தன்னுடைய மகனை தீர்த்து கட்ட முடிவு செய்துள்ளனர். இதனை அடுத்து எட்டு லட்சம் கொடுத்து கூலிப்படையை தயார் செய்து தன்னுடைய மகனை கொலை திட்டமிட்டுள்ளனர். பின் அக்டோபர் 18ஆம் தேதி அன்று சாய்ராம் […]

Categories
உலக செய்திகள்

“கடத்தி மதமாற்றம் செய்து கட்டாய திருமணம்”… ஆனால் கடத்தப்பட்டவரிடம் ஒப்படைத்த நீதிமன்றம்…?

பாகிஸ்தானில் உள்ள ஹைதராபாத்தில் உள்ள பழைய சவுத் பகுதியில் இருந்து ஆகஸ்ட் மாதம் 4 முஸ்லிம் ஆண்களால் ஒரு இந்து சிறுமி கடத்தப்பட்டு வலுக்கட்டாயமாக இஸ்லாமிய மதத்திற்கு மாற்றப்பட்டு திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தானில்  சந்தா என்ற சிறுமி வேலை செய்த உள்ளூர் மில்லில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது, ஷமன் மாக்சி மற்றும் மேலும் பல மூன்று பேரால் கடத்தப்பட்டுள்ளார். அதன் பின் பலுசிஸ்தானில் வைத்து ஆகஸ்ட் 30 அன்று சந்தா, ஷாமன் மாக்சியை கட்டாயமாக மதமாற்றம் […]

Categories
தேசிய செய்திகள்

திருமணம் ஒரு பெண் தான்… ஆனால் கள்ள உறவு 3 பெண்கள்… இந்து மதத்தினர் பற்றி ஏஐஎம்ஐஎம் தலைவர் சர்ச்சை பேச்சு…!!!!

ஹைதராபாத் எம்பி அசாதுதீன் ஓவைசியின் கட்சி அனைத்து இந்திய மஜ்லிக் இ இதிஹாத் உல் முஸ்லிமின் ஆகும். ஏ ஐ எம் ஐ எம் கட்சியின் உத்தரபிரதேச மாநில தலைவர் சவுகந்த் அலி நேற்று கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார். அப்போது இந்து மதத்தினர் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு மூன்று பெண்களுடன் கள்ள உறவு வைத்திருக்கின்றனர் என்று சர்ச்சை கூறிய விதமாக கருத்து தெரிவித்துள்ளார். நிகழ்ச்சியில் பேசிய போது நாங்கள் மூன்று திருமணம் செய்கின்றோம் […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டிலேயே முதல்முறையாக…. 30 மொழிகளில் பாடம் எடுத்து….. அசத்தும் ரோபோ ஆசிரியை….!!!!

ஹைதராபாத்தில் பள்ளி மாணவர்களுக்கு பாடம் எடுத்து ரோபோக்கள் அசத்துகின்றன.இண்டஸ் இன்டர்நேஷனல் என்ற தனியார் பள்ளியில் ஐந்து முதல் 11 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 30 மொழிகளில் ரோபோ ஆசிரியை பாடமிடுகிறது. மாணவர்கள் கேட்கும் சந்தேகங்களுக்கும் அந்த ரோபோ பதில் அளிக்கிறது. ரோபோவிற்கு அருகே நிஜ ஆசிரியர் ஒருவரும் நின்று கொண்டு இணைந்து பணியாற்றுகிறார்.குழந்தைகள் ரோபோவின் மதிப்பீடு மற்றும் உள்ளடக்கத்துடன் இணைக்க முடியும்.நாட்டிலேயே முதன்மையானதாக கூறப்படும் கற்பிக்கும் ரோபோவை அறிமுகப்படுத்தியுள்ளது. பதில் மற்றும் கேள்விகளைக் கேட்டு சந்தேகங்களைத் […]

Categories
உலக செய்திகள்

அவசரமாக கராச்சியில் தரையிறக்கப்பட்ட விமானம்…. என்ன காரணம்?… அதிகாரிகள் விளக்கம்…!!!

ஷார்ஜாவிலிருந்து ஹைதராபாத்திற்கு சென்ற விமானம் திடீரென்று அவசரமாக கராச்சியில் தரையிறக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜா நகரத்திலிருந்து இண்டிகோ விமான நிறுவனத்தினுடைய  பயணிகள் விமானமானது, ஐதராபாத்திற்கு புறப்பட்டுள்ளது. நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, விமான தொழில்நுட்பத்தில் பழுது ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து, உடனடியாக அதிகாரிகளுக்கு விமானி தகவல் தெரிவித்ததால், பாகிஸ்தான் நாட்டின் கராச்சி நகரத்தில் விமானத்தை அவசரமாக தரையிறக்கினார். தற்போது அந்த விமானத்தை அதிகாரிகள் ஆய்வு செய்கிறார்கள். சமீப நாட்களில் ஒரு இந்திய விமானம் கராச்சியில் இரண்டாம் […]

Categories
தேசிய செய்திகள்

30 வகையான உணவு….. வெறும் 30 நிமிடங்களில்….. 1 லட்சம் பரிசு வெல்லலாம்….. நீங்க ரெடியா….?????

ஹைதராபாத் மாநிலத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் உணவு பிரியர்களுக்கு ஏற்ற விதமாக புதிய சவால் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. அது என்னவென்றால் 30 வகையான உணவுகளை 30 நிமிடங்களில் சாப்பிட்டு முடித்தால் ஒரு லட்சம் பரிசு என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு வாடிக்கையாளர்கள் முதலில் முப்பது வகையான உணவை வாங்குவதற்கு 1800 ரூபாய் செலுத்த வேண்டும். இந்த 30 வகைகளில் பிரியாணி, பிரைடு ரைஸ் போன்ற பல உணவுகள் இருக்கிறது. பாகுபலி சவால் என்று இதற்கு பெயரிடப்பட்டுள்ளது. இந்த சவாலில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஹைதராபாத் அணிக்கு….. 176 ரன்களை இலக்காக நிர்ணயித்தது கொல்கத்தா அணி….!!!!

ஐபிஎல் போட்டியின் 25 ஆவது லீக் ஆட்டத்தில் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் போடப்பட்டது. அதில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரராக களமிறங்கிய ஆரோன் பின்ச் 7 ரன்களிலும், வெங்கடேஷ் ஐயர் 6 ரன்களிலும், சுனில் நரேன் 6 ரன்களில் ஆட்டமிழந்தனர். இதையடுத்து ஷ்ரேயாஸ் அய்யர் […]

Categories
தேசிய செய்திகள்

காதலுக்கு எதிர்ப்பு….. இளம்பெண் செய்த காரியம்….. நெஞ்சை பதற வைக்கும் வீடியோ…..!!!

ஹைதராபாத்தில் பெண் ஒருவர் மெட்ரோ ரயில் ஸ்டேஷனில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வந்தது. அந்த வீடியோவில் இளம்பெண் ஒருவர் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு ஏறி செல்லும் மாடி படிக்கட்டு கட்டிடத்தில் நின்றுகொண்டிருந்தார். இதைப் பார்த்த சிலர் குதிக்க வேண்டாம் வேண்டாம் என்று கத்தி கூச்சலிட்டனர். இருப்பினும் அந்தப் பெண் மேலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் மனதை பதைபதைக்க […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

வேற லெவல் ஆட்டம்…… 12 ரன்கள் வித்தியாசத்தில்…. ஐதராபாத்தை வீழ்த்தி லக்னோ அணி வெற்றி….!!!

ஐபிஎல் போட்டியில் 15வது சீசனின், 12வது சூப்பர் லீக் போட்டியில் நேற்று டி.ஒய் பாட்டீல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் லக்னோ அணியும், சன்ரைஸ் அணியும் முதன்முறையாக மோதிக் கொண்டனர். டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி பவுலிங்கை  தேர்வு செய்தது. இதைத்தொடர்ந்து லக்னோ அணி பேட்டிங்கில் களமிறங்கியது. தொடக்க வீரராக களமிறங்கிய  டி காக் 1  ரன்கள் எடுத்த நிலையில் வாசிங்டன் சுந்தர் பந்து வீச்சில் அவுட் ஆகி வெளியேறினார். இதைத்தொடர்ந்து லீவிசும் ஒரே ரன்னில் மீண்டும் […]

Categories
மாநில செய்திகள்

பெரும் சோகம்… கோர விபத்து… ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு…!!!!!

ஹைதராபாத்தில் நடந்த கார் விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியாகியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஹைதராபாத்தில் இருந்து 130 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மாநிலத்தில் உள்ள தூர்க பள்ளி அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி இருக்கிறது. இந்த விபத்தில்  காரில் பயணித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் காயமடைந்தவர்களை […]

Categories
மாநில செய்திகள்

பயணிகளுக்கு வெளியான ஹேப்பி நியூஸ்… மீண்டும் தொடங்கும் விமான சேவை…எப்போது தெரியுமா ..?

திருச்சியில் இருந்து ஹைதராபாத் வழியாக புதுடெல்லிக்கு மீண்டும் விமான சேவை வரும் 27ம் தேதி முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்சியில் இருந்து புதுடெல்லிக்கு ஐதராபாத் வழியாக இண்டிகோ விமானம் இயக்கப்பட்டிருந்தது.  கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இந்த விமான சேவை மீண்டும் வருகிற 27-ந்தேதி முதல் இயக்கப்பட உள்ளது.இந்நிலையில் இந்த விமானம் தினந்தோறும் காலை 9.10 மணிக்கு திருச்சி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு 10.55 மணிக்கு ஐதராபாத் விமான நிலையத்தை வந்தடைகிறது. மீண்டும் […]

Categories
தேசிய செய்திகள்

அடடே இப்படி ஒரு ஆஃபரா….’தேங்க் யூ’, ‘ ப்ளீஸ்’ சொன்னால் ரூ.35….!!!

ஹைதராபாத்தில் செயல்பட்டு வரும் உணவகம் ஒன்று ‘தேங்க் யூ’ மற்றும் ‘ப்ளீஸ்’ ஆகிய வார்த்தைகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு சலுகைகள் வழங்குகிறது. இந்த  உணவகம்  ஹைதராபாத்தின் கஜகுடா பகுதியில் தக்ஷின் என்ற பெயரில் இயங்கி வருகிறது. இந்த உணவகத்திற்கு வரும் கஸ்டமர்கள் ப்ளீஸ் மற்றும் தேங்க்யூ என்ற வார்த்தைகளை பயன்படுத்தினால், ரூ.35 வரை தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளது. இதனால் சமூக வலைத்தளங்களில் இந்த உணவகத்துக்கு பெரும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Categories
தேசிய செய்திகள்

“கண் வலிக்குதுமா” மூதாட்டியின் கண்ணில் ஹார்பிக் ஊற்றிய பெண்…. வெளியான பகீர் பின்னணி…!!!

ஹைதராபாத் மாவட்டம் நாச்சரம்  பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று அமைந்துள்ளது. அந்த குடியிருப்பில் ஹேமாவதி (வயது 73) என்பவர் தனியாக வசித்து வருகிறார். அவரது ஒரே மகன் லண்டனில் இருக்கிறார். அவர் தன் தாயை உடனிருந்து கவனித்துக் கொள்ள பார்கவி (வயது 32) என்னும் பெண்ணை பணிக்கு  அமர்த்தியுள்ளார். இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் ஹேமாவதி கண்ணில் லேசாக வலி இருப்பதாக கூறியிருக்கிறார். உடனே அதை சரிசெய்யும் சொட்டு மருந்து இருப்பதாக கூறி ஹார்பிக், சண்டுபாம்  போன்றவற்றை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

OMG: “தனுஷ்-ஐஸ்வர்யா விவாகரத்து உறுதி?”…. ஐதராபாத்தில் முற்றிய சண்டை?…. வெளியான பரபரப்பு தகவல்….!!!

கடந்த 18 ஆண்டுகளாக மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த தனுஷ்-ஐஸ்வர்யா தம்பதியினர் ஜனவரி 17-ஆம் தேதி விவாகரத்து பெற போவதாக இருவரும் ஒன்றாக சமூக வலைதளங்களில் அறிவித்தனர். இதனால் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர். ஆனால் ஐஸ்வர்யா விவாகரத்து அறிவிப்பை வெளியிட்ட பிறகும் இன்ஸ்டாகிராம் மற்றும் டுவிட்டர் பக்கத்தில் தனது பெயருக்கு பின்னால் உள்ள தனுஷின் பெயரை நீக்கவில்லை. இதனால் மீண்டும் இருவரும் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் திடீர் திருப்பமாக தனுஷ்-ஐஸ்வர்யா இருவரும் ஹைதராபாத்தில் […]

Categories
சினிமா

மீண்டும் இணைகிறார்களா தனுஷ்-ஐஸ்வர்யா….? ஹைதராபாத்தில் ட்விஸ்ட்…? வெளியான தகவல்…!!!

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் மீண்டும் இணைவார்கள் என்று இயக்குனர் கஸ்தூரி ராஜா கூறியிருப்பதோடு, இருவரும்  ஹோட்டலில் தங்கியிருக்கும் தகவல் வெளியாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இணையதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருவது தனுஷ்-ஐஸ்வர்யா விவாகரத்து தான். இவர்களின் விவாகரத்து தொடர்பில் பல கிசுகிசுக்களும் செய்திகள் வெளிவந்த வண்ணம் இருக்கிறது. இந்நிலையில், நடிகர் தனுஷ் வாத்தி திரைப்படத்திற்காக ஹைதராபாத்தில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கியிருக்கிறார். இதேபோன்று ஐஸ்வர்யா, ஒரு காதல் பாடல் படப்பிடிப்பிற்காக அதே ஓட்டலில் […]

Categories
சினிமா

தனுஷ பிரிஞ்ச கையோட ஐஸ்வர்யா செய்த வேலை…. ரஜினி ரசிகர்கள் அதிர்ச்சி…!!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கணவர் தனுஷை பிரிந்த பின் எந்தவித குழப்பமுமின்றி காதல் பாடலை இயக்குவதற்கு ஹைதராபாத் சென்றிருப்பது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவிற்கும் நடிகர் தனுஷிற்கும் திருமணமாகி 18 வருடங்கள் கடந்த நிலையில் இருவரும் விவாகரத்து பெற்று பிரிவதாக அறிவித்தனர். இது ரசிகர்கள் மற்றும் திரையுலகினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனினும், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் எந்தவித கவலையும் இல்லாமல் காதல் பாடல் படப்பிடிப்பிற்காக ஹைதராபாத் சென்றுவிட்டார். அங்கு, அவர் தன் படக்குழுவினருடன் சேர்ந்து […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஓஹோ கதை அப்படி போகுதா?…. “காதல் வேலையில் பிஸியாக இருக்கும் ஐஸ்வர்யா!”…. பாராட்டும் ரசிகர்கள்….!!!!

ஜனவரி 17-ஆம் தேதி தனுஷ்-ஐஸ்வர்யா இருவரும் பிரிய போவதாக அறிவிப்பு வெளியிட்டனர். அதனை தொடர்ந்து தற்போது ஐஸ்வர்யா, தனுஷ் இருவரும் ஹைதராபாத்தில் உள்ளனர். அங்கு ராமோஜிராவ் ஸ்டூடியோஸில் உள்ள சித்தாரா என்ற ஹோட்டலில் தங்கி இருக்கின்றனர். அதாவது ஐஸ்வர்யா காதல் பாடல் ஒன்றை இயக்குவதால் தற்போது ஹைதராபாத்தில் உள்ளார். இந்த நிலையில் ஐஸ்வர்யா அந்த பாடல் குறித்து தன் குழுவினருடன் பேசிய போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் பயங்கர வைரலாகி வருகிறது. இதன் மூலம் ஐஸ்வர்யா […]

Categories
தேசிய செய்திகள்

என்னது? ஒரே உடலில் 156 கிட்னி கற்களா?…. பயங்கர ஷாக் ஆன மருத்துவர்கள்….!!!!

ஒரே ஒரு நோயாளியின் உடம்பில் இருந்து 156 சிறுநீரக கற்களை மருத்துவர்கள் எடுத்துள்ளனர். ஹைதராபாத்தை சேர்ந்த பசவராஜ் என்ற நோயாளிக்கு வயிற்றில் கடுமையான வலி ஏற்பட்டதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 50 வயதுடைய அந்த நோயாளியின் உடலை ஸ்கேன் செய்து பார்த்த போது, சிறுநீரகத்தில் நிறைய கற்கள் இருப்பதாக தெரியவந்துள்ளது. இதையடுத்து அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் அவரின் உடலிலிருந்து மொத்தம் 156 சிறுநீரகக் கற்களை எடுத்துள்ளனர். 3 மணி நேரம் லாப்ரோஸ்கோபி, எண்டோஸ்கோபிக்கு பின்னர் 156 சிறுநீரகக் கற்கள் […]

Categories
தேசிய செய்திகள்

விமான உணவக ஊழியரிடம் இருந்து ரூ.1.09 கோடி தங்கம் பறிமுதல்….. NIA அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை….!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் விமான நிலையத்தில் உள்ள உணவகத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்த நபரிடம் இருந்து ஒரு கிலோ எடை கொண்ட 2 தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் 100 கிராம் எடை கொண்ட 2 தங்க தகடுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவை இரண்டின் மதிப்பு 1.09 கோடி ஆகும். இதையடுத்து தங்க கடத்தலில் ஈடுபட்ட நபரை வருவாய் புலனாய்வு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories
தேசிய செய்திகள்

ஒன் சைடு லவ்…. நோ சொன்ன இளம்பெண்… காதலன் செய்த கொடூர செயல்…அதிர்ச்சி சம்பவம்..!!!

தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத் பகுதியைச் சேர்ந்தவர் ருக்கிசிங்.  இவர் தனது வீட்டில் இரவு தூங்கிக் கொண்டிருந்தபோது, திடீரென வீட்டுக்குள் புகுந்த பிரேம் சிங் என்ற நபர் அவரை கத்தியால் குத்தி கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் அவரை தடுத்து நிறுத்தி கத்தி கூச்சலிட்டுள்ளார். இவரின் சத்தம் கேட்டு ஓடிவந்த பெற்றோர்கள் இளைஞனைப் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். இது குறித்து காவல் துறைக்கு தகவல் அனுப்பினர். தகவலின் பேரில் சம்பவ […]

Categories
தேசிய செய்திகள்

அம்மாடியோ… சிங்கிள் கப் டீ விலை ரூ.1000… அப்படி என்ன ஸ்பெஷல் இதுல… எங்க இருக்கு…? வாங்க பார்ப்போம்…!!!

ஹைதராபாத்தில் ஒரு நடுத்தர டீ கடையில், ஒரு கப் டீ யின் விலை ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருவது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரிய பெரிய நட்சத்திர ஓட்டல்கள் டீ, காபி போன்றவற்றை அதிக விலைக்கு விற்பனை செய்வது வழக்கம். ஆனால் ஹைதராபாத்தில் உள்ள ஒரு நடுத்தர ஓட்டல் ஒன்றில் ஒரு கப் டீ 1000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருவது அனைவரிடத்திலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத்தில் எப்போதும் விதவிதமான டீ விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. […]

Categories
தேசிய செய்திகள்

ஹைதராபாத்தில் கொட்டித் தீர்த்து வரும் கனமழை… 150 குடும்பங்கள் நிவாரண முகாமுக்கு மாற்றம்….!!!

ஹைதராபாதில் கொட்டித் தீர்த்து வரும் தொடர் கனமழையால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் நிவாரண முகாமிற்கு மாற்றப்பட்டுள்ளன. ஹைதராபாதில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மக்கள் கடும் அவதியுற்று வருகின்றனர். இந்நிலையில் சியாத் நகரிலுள்ள குடியிருப்புகளில் நேற்று பெய்த கன மழையால் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் பொருட்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக அங்குள்ள மக்கள் புகார் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து தாழ்வான பகுதிகளில் வசிக்கும் 150 குடும்பங்கள் நிவாரண முகாமிற்கு மாற்றப்பட்டனர். மேலும் […]

Categories
உலக செய்திகள்

அவசரத்தில் எடுத்த முடிவு.. துபாயில் கோடீஸ்வரர்களாக மாறிய இந்திய தம்பதி..!!

ஐக்கிய அரபு நாடுகளில் வாழும் இந்தியாவை சேர்ந்த தம்பதி குலுக்கல் போட்டியில் பங்கேற்று கோடீஸ்வரர்களாக மாறியுள்ளனர். ஹைதராபாத்தை சேர்ந்த 34 வயது நபர் மிர், கடந்த 12 வருடங்களுக்கு முன்பு துபாய்க்கு குடியேறியிருக்கிறார். இந்நிலையில் இவர் திடீரென்று அவசரமாக Dubai’s Mahzooz millionaire என்ற குலுக்கல் போட்டிக்கான நேரலை தொடங்க 5 மணிநேரங்கள் மட்டுமே இருக்கும் போது விளையாட தீர்மானித்துள்ளார். ஆனால், அதிர்ஷ்டவசமாக அவருக்கு, Dh1 மில்லியன் பரிசு தொகை கிடைத்திருக்கிறது. உணர்ச்சிவசத்தில் எடுத்த அவசர முடிவு […]

Categories
தேசிய செய்திகள்

தகவல் கொடுத்தால் ரூ.10 லட்சம் பரிசு…. காவல்துறை அறிவிப்பு….!!!

ஐதராபாத்தில் 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத்தில் உள்ள காவல் நிலைய பகுதியில் 6 வயது சிறுமியை அதே பகுதியை சேர்ந்த 30 வயது நபர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளார். கடந்த வாரம் வியாழக்கிழமை சிறுமி காணாமல் போனதாக பெற்றோர் புகார் அளித்துள்ளனர். அதன்பிறகு சிறுமியின் உடல் வெள்ளிக்கிழமை காலை குற்றவாளியின் வீட்டில் கண்டறியப்பட்டது. இந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட ராஜூ என்பவரை […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவால் பெற்றோரை இழந்தவர்களுக்கு இலவசம்… வெளியான அறிவிப்பு…!!!

கொரோனா தொற்றின் இரண்டாம் அலை காரணமாக நாடு முழுவதும் கொரோனா காரணமாக பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். பலரும் தங்களது பெற்றோர்கள் கணவன் மனைவி குழந்தைகள் தாய் தந்தை என்ற பல உறவுகளை இழந்து தவித்து வருகின்றனர். இதில் பெற்றோர்களை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு அந்தந்த மாநிலத்தைச் சேர்ந்த முதல்வர்கள் உதவித்தொகை வழங்கி வருகின்றன. அந்த குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்றுக்கொள்கின்றனர். அந்த வகையில் ஹைதராபாத்தில் உள்ள மிகப்பிரபலமான பள்ளிகளில் ஒன்றான ஹைதராபாத் பப்ளிக் பள்ளி, கொரோனாவால் பெற்றோரை இழந்த […]

Categories
தேசிய செய்திகள்

கார் மோதியதில் பல அடி தூரம்… தூக்கி வீசப்பட்டு பறக்கும் ஆட்டோ… பதைபதைக்கும் வீடியோ…!!!

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நேற்று நள்ளிரவு நடந்த பயங்கர சாலை விபத்தின் சிசிடிவி வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள விடுதியில் வேலை செய்யும் ஊழியரான உமேஷ் குமார் என்பவர் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள தனது வீடு நோக்கு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஆட்டோ சைபராபாத் பகுதியில் சென்றபோது பின்னால் வேகமாக வந்த சொகுசு கார் பயங்கரமாக ஆட்டோ மீது மோதியது.கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் ஆட்டோ பறந்து சென்று சாலையோரம் […]

Categories
தேசிய செய்திகள்

ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் 2328 காலியிடங்கள்… உடனே விண்ணப்பியுங்கள்…!!

ஹைதராபாத் பல்கலைக்கழகம் (யுஓஎச்) ஜூன் 21 முதல் ஜூலை 20 வரை 2021-22 கல்வியாண்டிற்கான நுழைவுத் தேர்வுகள் மற்றும் பல்வேறு படிப்புகளுக்கான சேர்க்கைகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப படிவங்கள் வரவேற்கப்படுகின்றது. இதன்படி, 117 பிரிவுகளின் கீழ் பயில 2328 காலி இடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க ஜூலை 20 கடைசி நாளாகும். நுழைவு தேர்வு இந்தியாவின் 39 மாநகரங்களில் ஆகஸ்ட்/ செப்டம்பர் மாதங்களில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

பைக் வாங்கி கொடுத்த வாடிக்கையாளர்… எதற்கு தெரியுமா…? நீங்களே பாருங்க…!!!

உணவு டெலிவரி செய்யும் இளைஞர் ஒருவருக்கு வாடிக்கையாளர் பைக் ஒன்றை வாங்கி கொடுத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றன. வீட்டில் இருந்து கொண்டு அனைத்தையும் ஆன்லைனிலேயே ஆர்டர் செய்து பொருட்களை வாங்கிக் கொள்கின்றனர். சிலர் உணவுகளையும் சோமடோ, ஸ்விகி போற்ற உணவு வழங்கும் நிறுவனங்களிடம் ஆர்டர் செய்து கொள்கின்றனர். அப்படி ஹைதராபாத்தை சேர்ந்த அகில் முகமது என்ற இளைஞர் பிடெக் படித்து வரும் நிலையில், […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கொல்கத்தா, ஹைதராபாத் அணிகளுக்கு… புதிய கேப்டன்கள்… பிசிசிஐ தகவல்…!!

கொல்கத்தா ஹைதராபாத் அணிக்கு புதிய கேப்டன்கள் நியமிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 14வது ஐபிஎல் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் பாதியில் நிறுத்தப்பட்டது. இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதன் காரணமாக காலவரையின்றி போட்டிகள் தள்ளி வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து பிசிசிஐ மீதமுள்ள 31 ஐபிஎல் ஆட்டங்களை செப்டம்பர் 18ஆம் தேதி முதல் அக்டோபர் 10ஆம் தேதி வரை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடத்த முடிவு செய்தது. இதையடுத்து தற்போது இந்த போட்டிகளுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

பசியால் தவித்த சாலையோர குழந்தைகள்… தாயுள்ளத்தோடு உணவிட்ட காவலர்… வைரலாகும் வீடியோ…!!!

ஹைதராபாத் மாநிலத்தில் ஊரடங்கில் உணவின்றி தவித்த பிச்சை எடுக்கும் குழந்தைகளுக்கு தனது உணவை வழங்கியுள்ளார் போக்குவரத்து காவலர் மகேஷ். இந்தியாவில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனால் சாலையில் வசிப்பவர்கள் பெறும் இன்னலை சந்தித்து வருகின்றனர். ஒரு வேளை உணவு கூட இல்லாமல் தவித்து வருகின்றனர். ஹைதராபாத் மாநிலத்தில் சாலையில் உணவின்றி தவித்த பிச்சையெடுக்கும் இரண்டு குழந்தைகளுக்கு தனது டிபன் பாக்ஸில் இருக்கும் உணவை அன்புடன் போக்குவரத்து காவலர் மகேஷ் […]

Categories
தேசிய செய்திகள்

8 ஆசிய சிங்கங்களுக்கு கொரோனா….. உச்சகட்ட அதிர்ச்சி செய்தி….!!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் ஒப்பிடும் போது இந்தியா அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஹைதராபாத்துக்கு 150 ரன்கள் இலக்கு… நிர்ணயித்த பெங்களூரூ…!!!

சென்னையில் நடைபெற்றுவரும் ஆறாவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் ஆடி வருகின்றன. வழக்கம்போல டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி ஹைதராபாத் அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து வந்தது. இறுதியில் மேக்ஸ்வெலின் அதிரடியால் பெங்களூர் அணி 20 ஓவர்களில் எட்டு விக்கெட்களை இழந்து 149 ரன்களை எடுத்தது. 41 பந்துகளில் ஐந்து […]

Categories
உலக செய்திகள்

கனடாவில் வீட்டுனுள் இறந்து கிடந்த இந்திய இளைஞர்.. உடலை நாட்டிற்கு கொண்டு வருவதில் சிக்கல்..!!

கனடாவில் பணியாற்றி வரும் இந்திய இளைஞர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  ஹைதராபாத்தை சேர்ந்த ரேணு சூரிய பிரசாத் முரிகிபிடி என்ற 29 வயது இளைஞர் கனடாவில் பணியாற்றி வந்துள்ளார். இவர் முதுகலை பொறியியல் பட்டதாரி ஆவார். இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் 30ஆம் தேதி ரேணுவின் பெற்றோர் அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளனர். அவர் தொலைபேசி அழைப்பை ஏற்காததால் அவரது நண்பர்களை தொடர்பு கொண்டுள்ளனர். இதனால் அவரின் நண்பர்கள் ரேணுவின் வீட்டிற்கு சென்று பார்த்தபோது […]

Categories
தேசிய செய்திகள்

சாதனைக்கு வயது ஒரு தடை இல்லை… நிரூபிக்க பெண்..!!

சாதனை படைக்க வயது ஒரு தடையில்லை என்பதை ஹைதராபாத்தைச் சேர்ந்த பெண் நிரூபித்துள்ளார். ஹைதராபாத்தை சேர்ந்த சியாமளா என்பவர் இலங்கையின் தலைமன்னார் பகுதியில் இருந்து தனுஷ்கோடி வரை கடலில் 300 மைல் தூரத்தை நீந்தி சாதனை படைத்துள்ளார். 47 வயதாகும் இவர் வயது ஒரு தடையில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் 13 மணிநேரம் 43 நிமிடத்தில் நீந்தி இந்த சாதனையை படைத்துள்ளார். இவர் இந்த சாதனையை படைத்த இரண்டாவது பெண் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories
தேசிய செய்திகள்

“அப்படி என்னப்பா இருக்கு” தலை முதல் கால் வரை கருப்பு…. இதுக்கு இவ்ளோ கிராக்கியா…??

பெரும்பாலும் வீடுகளில் நாட்டுக் கோழிகள் வளர்க்கப்படுகின்றது. இது மிகவும் ருசியாக இருக்கும். மேலும் பிராய்லர் சிக்கன் சாப்பிடுவதை விட நாட்டுக்கோழி ரொம்ப நல்லது. பிராய்லர் சிக்கன் விலையைவிட நாட்டுக் கோழியின் விலை அதிகம். இதேபோன்று ஹைதராபாத்தில் கடக்நாத் கோழி என்று ஒரு இனத்தை சேர்ந்த கோழி உள்ளது. இந்த கோழி இறைச்சியானது ஒரு கிலோ 1000 ரூபாய்க்கு விற்பனை செய்யபடுகிறது. இந்த இறைச்சியில் நிறைய ஊட்டச்சத்துகள் நிறைந்து இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த கோழி வகைகள் முட்டை, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கார் ரேஸ்… பைக் ரேஸ் மட்டும் இல்ல…” சைக்கிள் ரேஸ்லயும் தல கிங்குதான்”… வைரலாகும் புகைப்படம்..!!

எச் வினோத் இயக்கத்தில் நடிகர் அஜீத் நடித்து வரும் வலிமை படப்பிடிப்புகள் தற்போது முடிந்துள்ளது. ஒரு சண்டைகாட்சி மட்டும் வெளிநாட்டில் படமாக்கப்பட உள்ளது. அத்துடன் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார் தயாரிப்பாளர் போனி கபூர். கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை எழும்பூர் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள ரைபிள் கிளப்பில் துப்பாக்கி சுடும் பயிற்சிகளில் கலந்து கொண்டார். இந்நிலையில் தற்போது வலிமை படப்பிடிப்பு ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. அங்குள்ள சாலையில் தனது நண்பர்களுடன் மாஸ்க் […]

Categories
தேசிய செய்திகள்

”பாவனா” லவ் பண்ணு…. இல்லனா கொன்னுடுவேன்…. துப்பாக்கி காட்டி இளைஞர் மிரட்டல்….! தெலுங்கானாவில் அதிர்ச்சி சம்பவம் …!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் காதலை ஏற்க மறுத்ததால் காதலியை துப்பாக்கியால் மிரட்டிய இளைஞர்களுக்கு தர்ம அடி விழுந்துள்ளது. தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தை சாய் நகரை சேர்ந்தவர் பாவனா. இவர் அப்பகுதியில் உள்ள கல்லூரியில் பொறியியல் படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த அபிஷேக் என்ற நபர் சில நாட்களாக அந்த இளம் பெண்ணை காதலிக்க கோரி தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.மேலும் நண்பர்களுடன் சேர்ந்து அந்தப் பெண்ணின் தொலைபேசி எண் மூலமாக தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அந்தப் பெண் […]

Categories
தேசிய செய்திகள்

4 பேர்…. புதருக்குள் வைத்து… “கல்லூரி மாணவி கூட்டு பலாத்காரம்”…. ஹைதராபாத்தில் மீண்டும் என்கவுண்டர்..!!

ஹைதராபாத்தில் இன்ஜினியரிங் மாணவியை வேனில் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த ஆட்டோ டிரைவர் 4 பேரை போலீசார் கைது செய்தனர். ஹைதராபாத்தில் பெண் மருத்துவர் கூட்டு வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகள் சுட்டு கொலை செய்யப்பட்ட நிலையிலும் கூட மேலும் ஒரு பொறியியல் மாணவி கூட்டு வன்கொடுமை செய்யப்பட்டிருப்பது பேரதிர்ச்சியை அளித்துள்ளது. தெலுங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத்தை சேர்ந்த இன்ஜினியரிங் படித்து வரும் கல்லூரி மாணவி நேற்று முன்தினம் கல்லூரிக்கு சென்றுவிட்டு ஆட்டோ […]

Categories
தேசிய செய்திகள்

ஆட்டோவில் ஏறிய இன்ஜினியரிங் மாணவி…”புதருக்குள் சீரழித்த கும்பல்”… தெலுங்கானாவில் அரங்கேறிய கொடூரம்..!!

ஹைதராபாத்தில் இன்ஜினியரிங் மாணவியை வேனில் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த ஆட்டோ டிரைவர் 4 பேரை போலீசார் கைது செய்தனர். தெலுங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத்தை சேர்ந்த இன்ஜினியரிங் படித்து வரும் கல்லூரி மாணவி நேற்று முன்தினம் கல்லூரிக்கு சென்றுவிட்டு ஆட்டோ ஒன்றில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார் .அப்போது ஆட்டோ ஹைதராபாத் புறநகர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது ஆட்டோவில் பழுது ஏற்பட்டு விட்டதாக மாணவியிடம் டிரைவர் கூறியுள்ளார். அங்கு நிறுத்தப்பட்டிருந்த வேன் ஒன்றில் மாணவியை ஏற்றி அனுப்பி […]

Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே! 60 ரூபாய் ஆம்லேட்டுக்காக…. பறிபோன உயிர்…. பரபரப்பு சம்பவம்…!!

வெறும் 60 ரூபாய்க்காக ஒரு உயிர் பறிபோன சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத்தை சேர்ந்தவர் விகாஸ். இவர் அங்குள்ள மதுபான பார் ஒன்றிற்கு சென்றுள்ளார். அப்போது அவர் ஒரு ஆம்லெட்டை ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளார். இதையடுத்து அந்த ஆம்லெட்டுக்கு 60 ரூபாய் பில் போட்டுள்ளனர். இதனால் பார் ஊழியர்களிடம் விகாஸ்இது குறித்து கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் பார் ஊழியர்களுக்கும், விகாஸுக்கும் இடையே சண்டை முற்றி அது கைகலப்பாக மாறியுள்ளது. இந்நிலையில் ஊழியர்களால் […]

Categories
தேசிய செய்திகள்

FAKE ID : சீரழிந்த 70 பெண்களின் வாழ்க்கை….. INSTAGRAM பழக்கத்தால் நேர்ந்த வினை….. இளைஞன் கைது….!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இன்ஸ்டாகிராமில் பெண் போல் நடித்து சகஜமாக பழகி 70க்கும் மேற்பட்ட பெண்களை மிரட்டிய இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். சுமன் என்ற இளைஞன் பெண்களின் பெயரில் போலி இன்ஸ்டாகிராம் பெயரில் பல பெண்களுடன் நட்பாக பழகி அவர்களின் தனிப்பட்ட விவரங்களை தெரிந்து வைத்துக் கொண்டு அவர்களின் புகைப்படங்களையும் வாங்கி வைத்து கொண்டு சில்மிஷ வேலையில் ஈடுபட்டுள்ளார். தன்னுடைய ஆபாச படத்தை அவர்களுக்கு அனுப்பி தொந்தரவு செய்ததோடு, இச்சைக்கு இணங்க வில்லை என்றால் புகைப்படத்தை மார்பிங் […]

Categories
தேசிய செய்திகள்

யாருடா நீங்க?… எதுக்கு இப்படி பண்ணீங்க?… பரிதாபப்பட்டு லிஃப்ட் கொடுத்தவருக்கு நேர்ந்த சோகம்… ஆந்திராவில் பரபரப்பு…!

இருசக்கர வாகனத்தில் லிஃப்ட் கொடுத்தவரை மர்ம நபர் இருவர் சரமாரியாக தாக்கி பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் நகரை சேர்ந்தவர் ஹரிஷ். இவர் நள்ளிரவு திரைப்படம் பார்த்துவிட்டு தனது வீட்டிற்கு இருசக்கர வாகனம் மூலம் சென்று கொண்டிருந்தார். அப்போது வழியில் நின்று கொண்டிருந்த ஒருவர் ஹரிஷிடம் தமக்கு யாரும் உதவவில்லை. நீங்களாவது கொஞ்சம் லிஃப்ட் தாங்களேன் என்று கேட்டுள்ளார். அதனை ஏற்றுக்கொண்டு ஹரிஷ் அவர் சொன்ன இடத்திற்கு தமது […]

Categories
தேசிய செய்திகள்

இனி எல்லாமே இலவசம்…! ஏழைகளுக்கான திட்டம்…. கலக்கிய தெலுங்கானா மாநிலம் …!!

ஹைதராபாத் தெலுங்கானாவில் ஏழை மக்கள் நலன் கருதி நோய் கண்டறியும் சோதனை மையங்களை அரசு தொடங்கியுள்ளது. ஹைதராபாத் மாநிலம் தெலுங்கானாவில் ஏழைகள் நலன் கருதி நோய் கண்டறியும் சிறிய சோதனை மையங்களை அரசு திறந்துள்ளது. அதில், அல்ட்ராசோனோகிராபி (யு.எஸ்.ஜி) போன்ற முக்கிய நோயறிதல் சேவைகள், எக்ஸ்-ரே போன்ற கதிரியக்க சேவைகள், ஈ.சி.ஜி (எலெக்ட்ரோ கார்டியோகிராபி) போன்ற அடிப்படை இருதய பரிசோதனைகள் இலவசமாக செய்யப்படும். இதுகுறித்து அமைச்சர் மஹ்மூத் அலி செய்தியாளர்களிடம் பேசியதாவது, தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவின் […]

Categories
தேசிய செய்திகள்

விளையாட்டு விபரீதம்… போட்டியின்போது வீரர் மரணம்… சோகம்…!!!

ஹைதராபாத் ரேஸ் கிளப்பில் நடந்த விபத்தில் குதிரை பந்தய வீரர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத் ரேஸ் கிளப்பில் ஒவ்வொரு வருடமும் குதிரை பந்தயம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்த வருடம் குதிரை பந்தயம் நேற்று நடந்தது. அப்போது நடந்த விபத்தில் குதிரை பந்தய வீரர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானைச் சேர்ந்த ஜிதேந்தர் சிங்(23) என்ற இளைஞர் பந்தயத்தின் போது, குதிரையிலிருந்து எதிர்பாராதவிதமாக கீழே தவறி விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த […]

Categories

Tech |