Categories
கிரிக்கெட் விளையாட்டு

6 வது லீக் போட்டி …டாஸ் வென்ற ஹைதராபாத்…! பந்து வீச்சு தேர்வு …!!

14வது  ஐ.பி.எல் தொடரின் 6ஆவது லீக் போட்டியில் , சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – ஆர்சிபி அணிகள்  மோதுகின்றன . இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் , இன்று இரவு 7.30மணிக்கு தொடங்க உள்ளது. இந்நிலையில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி  பவுலிங்கை  தேர்வு செய்துள்ளது. XI விளையாடுகிறது: சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: டேவிட் வார்னர்(கேப்டன் ) விருத்திமான் சஹா மனீஷ் பாண்டே ஜானி பேர்ஸ்டோவ் விஜய் சங்கர் ஜேசன் ஹோல்டர் அப்துல் சமத் ரஷீத் கான் புவனேஷ்வர் […]

Categories

Tech |