வாடிக்கையாளருக்கு உணவை மாற்றி வழங்கிய ஒட்டல் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள இந்தூரில் பிரபல ஓட்டல் ஒன்று அமைந்துள்ளது. இந்த ஒட்டலுக்கு தினம்தோறும் ஏராளமான மக்கள் சாப்பிட வருவது வழக்கம். அதேபோல் நேற்று ஆகாஷ் என்பவர் சாப்பிட வந்துள்ளார். பின்னர் அவர் காய்கறி பிரியாணி ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். ஆனால் ஊழியர் அசைவ பிரியாணியை கொண்டு வந்துள்ளார். இதனை பார்த்த அவர் உடனடியாக ஒட்டல் உரிமையாளரிடம் புகார் அளித்துள்ளார். இதனால் ஒட்டல் […]
Tag: #ஹோட்டல்
பிரித்தானியாவில் 222 புலம் பெயர்ந்த சிறு பிள்ளைகள் மாயமாக இருப்பதாக ஒரு அதிர்ச்சியான தகவல் வெளியாகி இருக்கிறது. பெற்றோருடன் இல்லாமல் தனியாக வரும் புலம் பெயர்ந்த சிறு குழந்தைகளை நடத்தும் விதம் பற்றி விமர்சனம் எழுந்திருக்கிறது. இந்த கோட்டையில் மட்டும் 1,322 புலம் பெயர்ந்த சிறு குழந்தைகள் ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டிருக்கின்றார்கள் அக்டோபர் மாதம் 19ஆம் தேதி நிலவரப்படி அவர்களில் 22 சிறு குழந்தைகள் காணாமல் போயிருக்கின்றனர் எனவும் ஒரு தகவல் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. […]
ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சதீஷ்குமார் உணவகங்களில் ஆய்வுக்கு செல்லும் பொழுது ஊடகங்களையும் கூடவே அழைத்து சென்று வீடியோ எடுத்து வெளியிடுவதாகவும், இதனால் உணவகங்களின் பெயர் கெட்டுபோவதகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரித்த நீதிபதி, கெட்டுப்போன உணவு என்பதை ஆய்வகத்தில் உறுதி செய்த பிறகு நடவடிக்கை எடுக்க உணவு பாதுகாப்பு துறை அதிகாரிக்கு அதிகாரம் இருப்பதாகவும், ஆனால் அப்படி இல்லாமல் முன்கூட்டியே ஊடகங்களை […]
சரவணபவன் ஹோட்டலில் ஏசி வெடித்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் காயமடைந்தனர். சென்னை வளசரவாக்கத்தில் உள்ள பிரபல சரவணபவன் ஹோட்டலில் ஏசி வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சரவணபவன் ஊழியர்களான மணிகண்டன், கிரீஷ்குமார், பாலமுருகன், ஆனந்தமுருகன் ஆகிய 4 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து கலவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
திருப்பூரில் டிவின் பெல்ஸ் என்ற ஹோட்டலில் டிஜே நைட் பார்ட்டி நடக்க உள்ளதாகவும், இந்த பாட்டில் பெண்களுக்கு மது இலவசமாக வழங்கப்படும் என்று விளம்பரம் செய்து இருந்ததை பார்த்து பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. திருப்பூர் மாவட்டம் மங்களம் ரோட்டில் டிவின் பெல்ஸ் என்ற ஹோட்டல் உள்ளது. ஜூலை 24 ஆம் தேதி திறக்கப்பட்ட இந்த ஹோட்டலில் வரும் 17ஆம் தேதி இரவு டிஜே நைட் பாட்டில் நடப்பதாகவும் இந்த பாட்டில் பெண்களுக்கும் ஜோடிகளுக்கும் இலவச அனுமதி […]
தம்பதிகளுக்கு மட்டுமே அனுமதி எனக் கூறியதால் தகராறு ஏற்பட்டதில் ஹோட்டல் பாதுகாவலர்களை தாக்கிய நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ரேஸ்கோர்ஸ் பகுதியில் இருக்கும் தனியார் நட்சத்திர ஹோட்டலில் நேற்று முன்தினம் இரவு விருந்து மற்றும் நடன நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் இங்கு தம்பதிகளாக வந்தால் மட்டுமே அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இரவு எட்டு முப்பது மணி அளவில் சொகுசு காரில் வந்த நான்கு […]
ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி ஹோட்டல்களில் உணவு வாங்கி வந்து வீடுகளுக்கு உணவு டெலிவரி செய்யும் வேலையை செய்து வருகிறது. அதில் பணியாற்றும் ஊழியர்கள் இருசக்கர வாகனங்களின் வந்து பணியை செய்கின்றனர். இந்நிலையில் சுவிக்கி ‘வொர்க் ஃப்ரம் எனிவேர்’ என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. ஐடி நிறுவனங்களில் ‘வொர்க் ஃப்ரம் ஹோம்’ எனும் வீட்டிலிருந்தே பணிபுரியும் திட்டத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கொரோனாவுக்கு பின்னர் இந்த திட்டத்தை பல நிறுவனங்களும் வெற்றிகரமாக பின்பற்றி வருகின்றன. […]
இத்தாலி நாட்டில் உள்ள ஒரு ஹோட்டலில் இங்கிலாந்தைச் சேர்ந்த தம்பதிகள் அறை எடுத்து தங்கியுள்ளனர். இந்நிலையில் 43 வயது மதிக்கத்தக்க அந்தப் பெண் உடல் முழுவதும் ரத்த காயங்களுடன் ஹோட்டல் ஊழியரிடம் உதவி கேட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ஹோட்டல் நிர்வாகம் காயம் அடைந்த பெண்ணை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இது தொடர்பாக காவல்துறையினருக்கு அளிக்கப்பட்ட புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த தம்பதிகள் தங்கி இருந்த அறைக்கு சென்று பார்த்தனர். அப்போது படுக்கையில் […]
ஹோட்டலின் டிஜிட்டல் கியூஆர் குறியீட்டை மாற்றி சொந்தக் கணக்கின் கியூஆர் குறியீட்டை மாற்றி வைத்து பணத்தை நூதனமாக திருடி வந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். கொச்சியில் உள்ள ஹோட்டலின் கியூஆர் குறியீட்டை மாற்றி, தனக்கு சொந்தமான கியூஆர் குறியீட்டை பயன்படுத்தி மோசடி செய்த வழக்கில் சந்தேக நபரை தோப்பும்பாடி போலீசார் கைது செய்தனர். முண்டம்வெளி காட்டு நிலத்தில் உள்ள அவரது வீட்டில் மிதுன் (33) என்பவர் கைது செய்யப்பட்டார். கடந்த ஜூன் 6ம் தேதி தோப்பும்பாடி போஸ்ட் […]
பெரும்பாலும் பெரிய பெரிய ஹோட்டல்களுக்கு செல்லும் பொழுது அங்கு வாடிக்கையாளர்களுக்கு ஊழியர்கள் உணவு சப்ளை செய்வார்கள். வாடிக்கையாளர் சாப்பிட்ட உணவில் திருப்தி இருந்தால் மட்டுமே அந்த ஊழியருக்கு டிப்ஸ் கொடுப்பது வழக்கம். ஆனால் ஒருசில டிப்ஸ் கட்டாயம் கொடுக்க வேண்டும். இந்த நிலையில் ஹோட்டல் உணவு மீது சேவை கட்டணம் வசூலிக்க கூடாது என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தங்கள் ஊழியர்களுக்கு அதிக சம்பளம் தர விரும்பினால் உணவுப் பொருட்களின் விலையை உயர்த்திக் கொள்ளலாம். அதை விட்டுவிட்டு […]
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் வருகிற 28ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற இருக்கிறது. இந்த போட்டிகளில் 187 நாடுகளைச் சேர்ந்த 2,500 விளையாட்டு வீரர்கள் பங்கேற்க இருக்கின்றனர். இவர்கள் தங்குவதற்கு மாமல்லபுரம், கோவளம், கேளம்பாக்கம் பகுதிகளிலும் பழைய மாமல்லபுரம் சாலை இசிஆர் சாலை போன்ற பகுதிகளில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் உள்ள அறைகள் முன்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. மேலும் உணவு வசதியும் அந்தந்த ஓட்டல் நிர்வாகங்கள் ஏற்பாடு செய்து […]
பெரும்பாலும் பெரிய பெரிய ஹோட்டல்களுக்கு செல்லும் பொழுது அங்கு வாடிக்கையாளர்களுக்கு ஊழியர்கள் உணவு சப்ளை செய்வார்கள். வாடிக்கையாளர் சாப்பிட்ட உணவில் திருப்தி இருந்தால் மட்டுமே அந்த ஊழியருக்கு டிப்ஸ் கொடுப்பது வழக்கம். ஆனால் ஒருசில டிப்ஸ் கட்டாயம் கொடுக்க வேண்டும். இந்த நிலையில் ஹோட்டல் உணவு மீது சேவை கட்டணம் வசூலிக்க கூடாது என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, தங்கள் ஊழியர்களுக்கு அதிக சம்பளம் தர விரும்பினால் உணவுப் பொருட்களின் […]
இன்றைய உலகம் டிஜிட்டல் உலகமாகவே மாறிவிட்டது என்று கூறலாம். முந்தைய காலங்களில் குழந்தைகளுக்கு சாப்பாடு கொடுக்கும் போது நிலாவை காண்பித்து சாப்பாடு கொடுப்பார்கள். ஆனால் இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளுக்கு செல்போனை காட்டி தான் சாப்பாடு கொடுக்கிறார்கள். அந்த அளவுக்கு செல்போன் பயன்பாடு மக்கள் மத்தியில் மிகவும் அத்தியாவசியமான பொருளாக மாறிவிட்டது. இந்நிலையில் ஆஸ்திரேலியா நாட்டில் உள்ள ஒரு ஹோட்டலில் செல்போன் பயன்படுத்தாமல் சாப்பிடுபவர்களுக்கு 10% தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த ஹோட்டலுக்கு குடும்பத்துடன் அதிக அளவில் சாப்பிடுவதற்காக செல்வார்கள். […]
இன்றைய காலகட்டத்தில் ஏராளமானவர்கள் துரித உணவுகளை விரும்பி சாப்பிட ஆரம்பித்துள்ளனர். பண்டைய கால உணவு பழக்க வழக்கங்களை மறந்து தற்போது பாஸ்ட் புட் பழக்கத்திற்கு மாறியுள்ளனர். இதனால் உடல்நலக் கோளாறுகளும் ஏற்படுகிறது. இருப்பினும் அதை தான் விரும்பி உண்கின்றனர். இந்நிலையில் பிரபல உணவகங்களில் உணவு ருசி பார்க்கும் வேலைக்கு ஆட்களை தேடி வருகிறார்கள். இந்த Takeway tester வேலைக்கு மெட்டீரியல்ஸ் மார்க்கெட் என்ற நிறுவனம் மாதம் ஒரு லட்சம் சம்பளம் தருவதாக அறிவித்துள்ளது. மெக்டொனால்ட், சப்வே போன்ற […]
திருவனந்தபுரத்தில் ஒரு ஹோட்டலில் புரோட்டா பார்சலில் பாம்பு தோல் இருந்தது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் சமீபத்தில் மாணவி ஒருவர் சிக்கன் ஷவர்மா சாப்பிட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் திருவனந்தபுரம் அருகே உள்ள நெடுமங்காடு பகுதியைச் சேர்ந்தவர் பிரியா. இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் புரோட்டா வாங்கி வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது அந்த பார்சலில் பாம்பு தோல் இருப்பதை […]
பணவீக்கத்தின் காரணமாக உணவுகளின் விலை உயர்த்த உணவகங்கள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பணவீக்கத்தின் அழுத்தம் காரணமாக ஒவ்வொரு துறையையும் பதம் பார்த்து வருகிறது. பணவீக்கத்தால் ஏற்கனவே பல்வேறு துறைகளை சேர்ந்த நிறுவனங்கள் பொருட்கள் அல்லது சேவைகான விலையை உயர்த்தி வருகிறது. தற்போது உணவகங்களும் அந்த வரிசையில் இணைந்து விட்டன. உணவு பொருட்களின் விலை உயர்வு, சிலிண்டர் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உணவகங்கள் பெரும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. இதன் காரணமாக உணவகங்களில் உணவுகளின் […]
தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை தொடர்ந்து அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வு காரணமாகவும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன ர். இந்நிலையில் ஹோட்டலில் சாப்பிடும் உணவுப் பொருட்களின் விலையை 10 சதவீதம் உயர்த்தப்போவதாக ஹோட்டல் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர். ஏப்ரல் 6-ஆம் தேதி (நாளை) நடக்கும் ஓட்டல் அதிபர்கள் கூட்டத்தில் இது குறித்து முடிவு எடுக்கப்பட உள்ளது. இதனால் இட்லி, பூரி, பொங்கல் விலை ரூபாய் 5 ம், சாப்பாடு, பிரியாணி வகைகள் ரூ.20 ம் உயரக்கூடும் […]
ஹைதராபாத்தில் உள்ள 5 நட்சத்திர ஹோட்டலில் போதை மருந்துகளுடன் உல்லாச பார்ட்டியில் முக்கிய பிரமுகர்களை போலீசார் கைது செய்துள்ளனர். ஐதராபாத்தில் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டலில் போதை மருந்துகளுடன் உல்லாச பார்ட்டி நடத்திய பிரபல தெலுங்கு நடிகரின் மகள் உள்பட பலரை போலீசார் கைது செய்துள்ளனர். கோக்கைன் உள்ளிட்ட போதை பொருட்கள் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இது தொடர்பாக விடுதியின் இரண்டு உரிமையாளர்கள், மேலாளர் போன்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுமார் 125 பேர் […]
ஜப்பானில் ஹோட்டலில் வழங்கப்பட்ட உணவில் மீன் ஒன்று உயிருடன் இருந்த சம்பவம் வாடிக்கையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஜப்பானில் உள்ள யானகவா என்ற இடத்தில் அமைந்துள்ள ஓட்டலுக்கு சாப்பிட வந்த வாடிக்கையாளர் மீன் ஆர்டர் செய்துள்ளார். அந்த மீன் உணவை வாடிக்கையாளர் சாப்பிட எடுத்த போது அந்த மீன் உயிரோடு இருந்துள்ளது. https://www.instagram.com/tv/Ca2ecRGKQ9E/?utm_medium இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர் ஹோட்டல் நிர்வாகத்திடம் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் அதனை வீடியோவாகவும் எடுத்துள்ளார். அந்த வீடியோவில் ஜப்பானியர்கள் சாப்பிட […]
உணவுப்பண்டங்களின் விலைகளை அதிகரிப்பதற்கு ஹோட்டல் உரிமையாளர்கள் திட்டமிட்டு இருக்கின்றனர். தமிழக ஹோட்டல் உரிமையாளர்கள் சங்க தலைவர் வெங்கடசுப்பு அளித்த பேட்டியில், தமிழ்நாட்டில் கொரோனா அச்சம் நீங்கிய நிலையில், ஹோட்டல்களில் 20 சதவீதம் விற்பனை அதிகரித்துள்ளது. இந்நிலையில் சமையல் எண்ணெய், மளிகை பொருட்கள், காய்கறிகள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் சமையல் மாஸ்டர்களின் சம்பளமும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக உணவுப் பொருட்களின் விலையை 10-12 சதவீதம் உயர்த்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். அந்த அடிப்படையில் ஏப்., 1 முதல் […]
கேரள மாநிலத்தில் பிரபல ஹோட்டலில் பெண்கள் கழிவறையில் ரகசிய கேமரா வைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தில் கோழிக்கோடு நகரின் மையப்பகுதியில் ஒரு பிரபல ஹோட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் இரவு இந்த ஹோட்டலுக்கு தம்பதியர் ஒருவர் உணவு சாப்பிடுவதற்காக சென்றுள்ளனர். சாப்பிட்டு முடித்த பிறகு அந்தப் பெண் கழிவறைக்கு சென்றுள்ளார். அப்போது ஜன்னல் அருகே வெள்ளை காகிதத்தில் ஏதோ ஒரு பொருள் வைக்கப்பட்டு இருந்ததை கவனித்த அந்த பெண் […]
மைசூரில் பிரபலமான சித்தார்த்தா ஹோட்டலில் ரோபோ ஒன்று பட்டுசேலை அணிந்து வாடிக்கையாளர்களுக்கு உணவு பரிமாறுவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. மனித வேலைப்பாடுகளை குறைக்கும் வகையில் இந்த காலகட்டத்தில் நிறைய தொழில்நுட்பங்கள் வளர்ச்சி அடைந்துள்ளது. இதனால் மனித வேலைப்பாடுகளை குறைக்கும் வகையில் மின்சாதன பொருட்களின் பயன்பாடு அதிகரித்து உள்ளன. தற்பொழுது மனித உருவ வடிவிலான ரோபோக்கள் பல துறைகளில் பணியாற்றி வருகின்றது. இதுபோன்று மைசூரில் பிரபலமான சித்தார்த்தா ஹோட்டலில் ரோபோ ஒன்று வாடிக்கையாளர்களுக்கு உணவு பரிமாற ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு ரோபோ […]
ஜப்பானில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 52 தலைமுறையினர்களால் சுமார் 1300 வருடங்களாக உலகின் மிக பழமையான ஹோட்டல் ஒன்று இயங்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜப்பானில் Nishiyama Onsen Keiunkan எனப்படும் ஹோட்டல் ஒன்று சுமார் 1300 ஆண்டுகளாக இயங்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஹோட்டல் கிபி 750 ல் தொடங்கப் பட்டுள்ளதாகவும் இதனை ஒரே குடும்பத்தை சேர்ந்த 52 தலைமுறையினர்கள் நடத்திவருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஹோட்டல் ஜப்பானிலுள்ள யமனாஷி பகுதியில் உள்ளதாகவும், அந்நாட்டிற்கு […]
கர்நாடகாவில் உடுப்பி நகரில் நசீர் அகமது என்பவர் ஹோட்டல் ஒன்றை வைத்து நடத்தி வருகிறார். தற்போது கர்நாடகாவில் ஊரடங்கு, கொரோனா, ஹிஜாப் விவகாரம் போன்ற பல சூழ்நிலைகளுக்கு மத்தியிலும் இவர் பணம் இதுவும் பெற்றுக்கொள்ளாமல் ஏழைகளுக்கு உணவளித்து வருகிறார். மதியம் மற்றும் இரவு நேரங்களில் தினமும் 4 கிலோ அரிசி கூடுதலாக சாதம் சமைத்து தொழிலாளர்கள் ஆதரவற்றோர், முதியோர், என ஜாதி, மத, பாகுபாடின்றி அனைவருக்கும் உணவு வழங்கி வருகிறார். இதுபற்றி கூறிய அவர், மனிதநேயமே முதலில் […]
பல நாட்கள் கழித்து நடிகர் ரஜினி பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று கொண்டுள்ளார். சூப்பர் ஸ்டார் என மக்களின் மத்தியில் பிரபலமான ரஜினி கடந்த சில நாட்களாக சொந்த வாழ்க்கையில் இருக்கும் சோகத்தால் சினிமா வாழ்க்கையில் கவனம் செலுத்தவில்லை. நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் விவகாரத்து பிரச்சினை ரஜினியை மிகவும் பாதித்துள்ளது. இதன் காரணமாக வீட்டில் யாரிடமும் பேசாமல் ரஜினி கடந்த சில நாட்களாக தனிமையில் இருந்துள்ளார். மேலும் மிக நெருக்கமான நண்பர்களிடம் மட்டும் பேசுவதாக தகவல்கள் வெளியாகின. […]
வாஷிங்டனின் வான் நெஸ் என்னும் பகுதியில் இருக்கும் பகுதியில் ஒரு ஓட்டலில் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாஷிங்டனில் இருக்கும் ஒரு ஓட்டலில் திடீரென்று துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டிருக்கிறது. எனவே, அங்கிருந்த மக்கள் பதறியடித்துக்கொண்டு ஓடியுள்ளனர். உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதன்பின்பு, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும், ஒரு நபர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்திய நபர் யார்? என்பது […]
நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் மீண்டும் இணைவார்கள் என்று இயக்குனர் கஸ்தூரி ராஜா கூறியிருப்பதோடு, இருவரும் ஹோட்டலில் தங்கியிருக்கும் தகவல் வெளியாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இணையதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருவது தனுஷ்-ஐஸ்வர்யா விவாகரத்து தான். இவர்களின் விவாகரத்து தொடர்பில் பல கிசுகிசுக்களும் செய்திகள் வெளிவந்த வண்ணம் இருக்கிறது. இந்நிலையில், நடிகர் தனுஷ் வாத்தி திரைப்படத்திற்காக ஹைதராபாத்தில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கியிருக்கிறார். இதேபோன்று ஐஸ்வர்யா, ஒரு காதல் பாடல் படப்பிடிப்பிற்காக அதே ஓட்டலில் […]
தென்மேற்கு சீனாவில் உள்ள சோங்கிங் என்ற நகரில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று மதியம் அரசு அலுவலக வளாகத்தில் செயல்பட்டு கொண்டிருந்த ஹோட்டல் ஒன்றில் எதிர்பாராதவிதமாக கேஸ் வெடித்துள்ளது. இதனால் ஹோட்டல் முற்றிலுமாக இடிந்து விழுந்ததில் உணவு சாப்பிட்டு கொண்டிருந்த வாடிக்கையாளர்கள் பலரும் இடிபாடுகளில் சிக்கி கொண்டனர். பின்னர் மீட்புக் குழுவினர் வரவழைக்கப்பட்டு மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. அதில் முதல்கட்டமாக 3 பேர் பலியாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியானது. அதன் பிறகு தொடர்ந்து நடந்த மீட்பு […]
இந்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையத்தின் படி உணவு பொருட்கள் விற்பனை ரசீது உணவு பாதுகாப்பு துறை பதிவு எண் அச்சிடுவது வரும் ஒன்றாம் தேதி முதல் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டது. உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் 2006 பிரிவு 31 படி அனைத்து உணவு தொழில் செய்யும் வணிகர்களும் உரிமம் மற்றும் பதிவு சான்றிதழ் பெறவேண்டும். உணவு வணிகம் என்பது மிகப்பெரிய அளவில் உள்ளதால் நுகர்வோர்கள் உணவு தொழில் செய்யும் வணிகர்களின் […]
இந்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையத்தின் படி உணவு பொருட்கள் விற்பனை ரசீது உணவு பாதுகாப்பு துறை பதிவு எண் அச்சிடுவது வரும் ஒன்றாம் தேதி முதல் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டது. உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் 2006 பிரிவு 31 படி அனைத்து உணவு தொழில் செய்யும் வணிகர்களும் உரிமம் மற்றும் பதிவு சான்றிதழ் பெறவேண்டும். உணவு வணிகம் என்பது மிகப்பெரிய அளவில் உள்ளதால் நுகர்வோர்கள் உணவு தொழில் செய்யும் வணிகர்களின் […]
நெதர்லாந்திலுள்ள ரமடா என்னும் விமான நிலைய ஹோட்டல் தற்போது ஓமிக்ரான் விடுதியாக மாறியுள்ளது. நெதர்லாந்தில் ஸ்ஷிபோல் என்னும் விமானநிலையம் அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்திற்கு அருகே ரமடா என்னும் ஹோட்டல் உள்ளது. இந்த ரமடா ஹோட்டலில் தென்னாப்பிரிக்காவிலிருந்து நெதர்லாந்துக்கு 2 விமானத்தின் மூலம் வந்த பயணிகளின் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்காக தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். ஆகையினால் இந்த ரமடா ஹோட்டல் ஓமிக்ரான் கொரோனா வைரஸ் விடுதியாக மாறியுள்ளது. இந்த ரமடா என்னும் விமான நிலைய ஹோட்டலை […]
ஹோட்டலில் பில் கட்டாததால் பிரபல நடிகரின் மகன் உட்பட படக்குழுவை சிறை பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரபல மலையாள நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ். இவர் தமிழ் மற்றும் மலையாளத்தில் சில படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். தமிழில் புதிய தொடரில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள இவர், படப்பிடிப்புக்காக படக்குழுவுடன் மூணாறு சென்றுள்ளார். அங்குள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கி படப்பிடிப்பில் கலந்து கொண்டார். இந்த நிலையில் அந்த படக்குழுவினர் ஹோட்டல் அறை மற்றும் ரெஸ்டாரண்ட்டுக்கான தொகையை செலுத்தவில்லை என்று […]
திருச்சியில் குடிபோதையில் ஹோட்டலில் தகராறு செய்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். திருச்சி தென்னூர் சின்னசாமி நகர் பகுதியில் ஹோட்டல் நடத்தி வருபவர் மீரா மொய்தீன். சம்பவத்தன்று இவருடைய ஹோட்டலுக்கு மாரியம்மன் கோயில் மேட்டு தெருவைச் சேர்ந்த சுரேஷ், ஜெயபால், குமரேசன் ஆகிய மூன்று பேர் குடித்துவிட்டு வந்ததாக தெரிகிறது. அதோடு மட்டுமல்லாமல் அவர்கள் மீரா மொய்தீனிடம் தகராறு செய்துள்ளனர். இதனை தட்டி கேட்டபோது மீரா மொய்தீனை தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளனர். தொடர்ந்து ஆத்திரமடைந்த […]
ஓட்டலில் சப்பாத்தியை எச்சில் துப்பி சமைத்த சமையல்காரரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். உத்தரபிரதேச மாநிலம், காசியாபாத்திலுள்ள ஒரு சாலையோர ஓட்டல் கடையில் சமையல்காரர் சப்பாத்தியில் எச்சில் துப்பி சமைப்பது போன்ற போன்ற வீடியோ கடந்த சில நாட்களுக்கு முன்பு வைரலாகி வந்தது. இந்த அருவருக்கத்தக்க வீடியோவை பார்த்த பலரும் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. गाजियाबाद के एक चिकन पॉइंट का वीडियो सामने आया […]
சுவிட்சர்லாந்து ஹோட்டலில் பணியாளர் பற்றாக்குறையை சரிசெய்ய அதன் உரிமையாளர் நூதன பிரசாரத்தை முன்னெடுத்துள்ளார். சுவிட்சர்லாந்து ஹோட்டலில் பணிபுரியும் பணியாளர்கள் பற்றாக்குறையின் காரணமாக பல உணவகம் அடைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக பல ஹோட்டல்கள் அடைக்கப்பட்டதால் அங்கு இருக்கக்கூடிய பணியாளர்கள் வேறு தொழில் தேடி செல்லும் நிலை ஏற்பட்டது. இதனையடுத்து தற்போது ஹோட்டலில் பணிபுரிய பணியாளர்களை தேடும் நிலை ஏற்பட்டுள்ளதாக அதன் உரிமையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் வாலைஸ் மாநிலத்தில் ஹோட்டல் மேலாளர் ஒருவர் […]
பயங்கரவாதி ஒருவர் உடல் முழுவதும் வெடிகுண்டுகளை கட்டிக்கொண்டு ஹோட்டலுக்குள் நுழைந்த தோடு மட்டுமின்றி அதனை வெடிக்கச் செய்ததில் அப்பாவி பொதுமக்கள் 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சோமாலியா நாட்டில் அல் ஷபாப் பயங்கரவாதிகள் கடும் ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார்கள். இந்நிலையில் சோமாலியாவின் தலைநகரான மோகாதிசுவில் ஏராளமான பொதுமக்கள் அமர்ந்து ஹோட்டல் ஒன்றில் உணவை உண்டு கொண்டிருந்துள்ளார்கள். அப்போது திடீரென ஹோட்டலுக்குள் பயங்கரவாதி ஒருவர் புகுந்துள்ளார். இதனையடுத்து அவர் உடல் முழுவதும் கட்டி […]
நடிகை நிவேதா பெத்துராஜ் அளித்த புகாரின் பெயரில் பெருங்குடி உணவகம் செயல்பட தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. வளர்ந்து வரும் தமிழ் நடிகைகளில் ஒருவரான நிவேதா பெத்துராஜ், ஒரு நாள் கூத்து என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இதையடுத்து தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் ஒரு நாள் கூத்து, என் மனசு தங்கம், டிக்டிக்டிக், திமிரு புடிச்சவன் போன்று படங்களில் நடித்து பிரபலமானார். இவர் சமீபத்தில் ஆன்லைனில் ஆர்டர் செய்த உணவு […]
ஹோட்டலில் மின்கசிவு காரணமாக தீ விபத்தில் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டம் நங்கநல்லூரை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர் ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் கீழ் தளத்தில் ஓட்டல் ஒன்றை நடத்தி வருகிறார். இவரது ஹோட்டலில் தீப்பிடித்து எரிந்ததை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனே ரவிச்சந்திரனுக்கு தகவல் அளித்தனர். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ரவிச்சந்திரன் ஹோட்டலுக்குள் சென்று பார்த்தபோது குளிர்சாதன பெட்டிகளில் இருந்து தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி தகவல் […]
பூரி ஹோட்டலில் வருவதுபோல் உப்பி வருவதற்கு இதை மட்டும் செய்தால் போதும். சூப்பரா உப்பி வரும். நாம் அதிகம் விரும்பி உண்ணும் பூரியை வீட்டிலேயே தயாரிக்கும்போது அப்பளத்தை போல இருக்கும். ஆனால் சில சமயங்களில் ஹோட்டலில் உள்ளது போல புஷ் என்று உப்பலாக வரும்.. நாம் சுடும் பூரிகளையும் உப்பலாக வர இங்கு சில ரகசியங்ககளை பார்க்கலாம். பூரி செய்வதற்கு மாவு பிசையும்போது, கோதுமை மாவுடன் ஒரு ஸ்பூன் சோயா மாவு, அரை ஸ்பூன் சர்க்கரை சேர்த்து […]
கொரோனா பாதித்தவர்களுக்கு மருத்துவமனைகளில் படுக்கைவசதிகள் இல்லாத நிலையில் ஹோட்டல்களில் சிகிச்சை மையம் அமைக்கப்படும் என ராணுவ ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றின் 2ஆம் அலை அதிகரித்துவரும் இந்த நிலையில் நாட்டில் பல மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லாமல் நோயாளிகள் தவித்து வருகின்றனர். இந்நிலையில் ராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா மருத்துவமனைகளில் படுக்கைவசதி குறித்து யாரும் பயப்பட வேண்டாம் என தெரிவித்துள்ளார். இதனையடுத்து மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் இல்லாதபோது சுற்றுலா ஹோட்டல்களை […]
பாகிஸ்தானில் சீனத் தூதர்கள் தங்கியிருந்த நட்சத்திர ஓட்டலில் திடீரென வெடிகுண்டு தாக்குதல் ஏற்பட்டுள்ளது . பாகிஸ்தான் பலுசிஸ்தான் மாகாணத்தில் குவெட்டா நகரைச் சேர்ந்த நட்சத்திர ஓட்டலில் கார் பார்க்கிங் பகுதியில் வெடிகுண்டுகள் நிறைந்த கார் திடீரென வெடித்து சிதறியது. இந்த வெடிகுண்டு தாக்குதல் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 12 பேர் படுகாயத்துடன் உயிருக்கு போராடி வருகின்றனர். இந்நிலையில் இதே ஹோட்டலில் சீனா தூதர்கள் உட்பட உயர் அதிகாரிகள் 4 பேர் கொண்ட குழு தங்கியிருப்பது தெரிய […]
திண்டுக்கல்லில் ஹோட்டல்கள், தியேட்டர்களில் கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் இருப்பதால் 50 சதவீத பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். கொரோனா தொற்று மீண்டும் வேகமெடுத்து பரவி வருகிறது. இதனால் முக கவசம் அணிந்த பயணிகள் மட்டுமே பேருந்துகளில் ஏற்றப்பட்டனர். மேலும் நின்று கொண்டு செல்வதற்கு பயணிகள் அனுமதிக்கப்படவில்லை. பயணிகள் இருக்கைகளில் அமர்ந்து மட்டுமே பயணித்தனர். அதேபோல் ஓட்டல்கள், டீக்கடைகளில் 50 சதவீதம் வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். மேலும் முக கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று […]
வேட்பாளர்களுக்கான செலவின பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பல கட்சிகள் போட்டி போட்டு வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். பல கட்சிகள் சுயேச்சையாக போட்டியிடுகிறது. மேலும் இந்திய தேர்தல் ஆணையம் வேட்பாளர்களுக்கான செலவின பட்டியலை தற்போது அறிவித்துள்ளது. அதன்படி 5 ஸ்டார் ஹோட்டலில் தங்கினால் ரூ. 7,500 3 ஸ்டார் ஹோட்டலில் தங்கினால் ரூ. 5,000 சாதாரண ஹோட்டலில் தங்கினால் ரூ. 3,500 என்று […]
காதலனோடு தனிமையில் இருப்பதற்காக 3 வயது சிறுமியை கடத்தி சென்ற இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர். பஞ்சாபில் ஜலந்தர் நகரில் வசித்து வருபவர் நிஷு திவேதி. இவர் அதே பகுதியை சேர்ந்த நவதீப் சிங் என்பவரை காதலித்து வந்துள்ளார். இவர்கள் காதலுக்கு வீட்டில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. அதனை மீறி இருவரும் ரகசியமாக சந்தித்து வந்துள்ளனர். இதையடுத்து தங்களின் உறவினர்களான 3 வயது சிறுமியை கடத்தி சென்று ஹோட்டலில் தாங்கள் கணவன் மனைவி என்று கூறி ரூம் […]
மகாராஷ்டிராவில் திருமணம் செய்து கொள்வதாக கூறி பெண்ணை ஏமாற்றிய ஹோட்டல் மேனேஜரை போலீசார் கைது செய்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் நாகூரைச் சேர்ந்த 37 வயதான பெண் ஒருவர் அங்கு செயல்பட்டு வரும் ஹோட்டல் ஒன்றில் பணி புரிவதற்காக நேர்காணலுக்கு சென்றுள்ளார். அந்த ஹோட்டலில் மேனேஜராக பணியாற்றி வந்த பங்கஜ் பாட்டில் என்பவர் அப்பெண்ணை நேர்காணல் செய்துள்ளார். அப்போது அப்பெண்ணை பற்றிய அனைத்து தகவல்களையும் பங்கஜ் கேட்டு தெரிந்து கொண்டார். அதன் பின் அந்த பெண்ணுடன் பங்கஜ் நெருங்கி பழகியுள்ளார்.சில […]
கொரோனா வைரஸ் பரவியதிலிருந்து மக்களின் அன்றாட வாழ்க்கைமுறை மாறியதோடு சில விசித்திரமான சம்பவங்களும் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. அதில் ஒரு பகுதியாக இஸ்ரேலில் தடுப்பூசியை போட்டுக் கொள்பவர்களுக்கு அங்குள்ள ஒரு பார் நிறுவனம் மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது. அதாவது இஸ்ரேலில் கொரோனாவிற்கு எதிராக தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களுக்கு அந்த பார் நிறுவனம் இலவசமாக பானம் வழங்க முடிவு செய்துள்ளது. இஸ்ரேல் நாட்டின் மொத்த மக்கள்தொகை 90 லட்சம். அதில் 43% பேருக்கு கொரோனா வைரஸிற்கு எதிரான ஃபைசர் தடுப்பூசியின் […]
அமெரிக்காவில் ஹோட்டலில் வேறு ஒரு பெண்ணுடன் இருந்த கணவர் ஒரு புகைப்படத்தால் மனைவியிடம் வசமாக மாட்டிக் கொண்டார். அமெரிக்காவில் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த கணவருக்கு தன் மனைவி போன் செய்துள்ளார். அதன் பிறகுதான் ஹோட்டலில்தான் இருக்கிறேன் என்பதை உறுதி படுத்துவதற்காக அவர் தன் மனைவிக்கு ஒரு புகைப்படத்தை எடுத்து அனுப்பி இருக்கிறார். ஆனால் அந்த புகைப்படத்தால் கணவர் வசமாக மாட்டிக்கொண்டார். ஏனென்றால் அந்த புகைப்படத்தை அவர் குளியலறைக்கு முன்னால் இருந்து எடுத்துள்ளார். அப்போது அங்கு கண்ணாடி முன் […]
கனடாவைச் சேர்ந்த ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் 6000 மருத்துவப் ஊழியர்களுக்கு இலவசமாக உணவு அளித்து வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பரவலின் போது முன்னணியில் நின்று வைரஸ் இடம் போராடியவர்கள் மருத்துவர்கள் மட்டுமல்ல. பல்வேறு ஊழியர்களும் தான். அவர்களில் பர்சனல் சப்போர்ட் ஒர்க்கேர்ஸ் நிர்வாக மருத்துவ உதவியாளர்களும் உள்ளனர். இவர்கள் மருத்துவர்களோ, செவிலியர்களோ அல்ல. உடல்நலம் சரியில்லாதவர்கள், முதியோர்கள் ஆகியோரை கழிவறைக்கு அழைத்து செல்வது முதல் உணவு அளிப்பது வரை அனைத்துப் பணிகளையும் செய்பவர்கள்.இவர்களுக்கு சரியான ஒழுங்குமுறை அமைப்புகள் […]
பிரெஞ்சு அரசாங்கம் கூகுள் நிறுவனத்திற்கு 1.1 மில்லியன் யூரோ அபராதம் விதித்துள்ளது. கூகுள் நிறுவனம் ஹோட்டல் தொழில் வலைதளங்களில் இருந்து தகவல்களை பயன்படுத்தி ஹோட்டல்களுக்கு ஒன்று முதல் ஐந்து நட்சத்திரங்கள் வரை வரிசையாக வழங்கியது. கூகுளில் தரவரிசை காண்பிக்கப்படுவது குறித்து ஹோட்டல் உரிமையாளர்கள் புகார் அளித்தனர். அதன்படி பிரெஞ்சு அரசாங்கம் இந்த விவகாரத்தை விசாரணை செய்து வந்தது. மேலும் கூகுளில் ஹோட்டல் தரவரிசை நுகர்வோரை தவறாக வழி நடத்துவதும் விசாரணையில் தெரியவந்தது. ஆகையால் கூகுள் அயர்லாந்துமற்றும் கூகுள் […]
பிரிட்டனில் இன்று முதல் ஹோட்டலில் தனிமைப்படுத்தப்படும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள சிவப்புப் பட்டியலில் 33 நாடுகள் இடம் பெற்றுள்ளது. அந்த நாடுகளில் இருந்து விமானம் மூலம் பிரிட்டனுக்கு வரும் பயணிகள் விமான நிலையத்தில் இறங்கியதும் பாஸ்போர்ட் கட்டுப்பாட்டில், அவர்கள் மற்ற பயணிகளிடம் இருந்து பிரிக்கப்பட்டு பாதுகாப்பாக அவர்களை அதிகாரிகள் தனிமையில் அழைத்து செல்வார்கள். அதன் பின் அவர்கள் கொண்டுவந்த லக்கேஜை கவனமுடன் எடுத்து செல்ல ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழு அவர்களின் […]