Categories
தேசிய செய்திகள்

வரும் 18 ஆம் தேதி முதல்…. ஹோட்டல் அறைகளுக்கான கட்டணம் உயர்வு?…. சுற்றுலா பயணிகளுக்கு வெளியான ஷாக் நியூஸ்….!!!!

சென்ற மாத இறுதியில் நடந்த 47-வது GST கவுன்சில் கூட்டத்தில் பேனா மை துவக்கி LED விளக்குகள் வரையுள்ள பொருட்களின் மீதான சரக்கு மற்றும் சேவைவரி அதிகரிக்கப்பட்டது. அந்த அடிப்படையில் நாளொன்றுக்கு ரூபாய் 1000-க்கு கீழ் உள்ள ஹோட்டல் அறைகளுக்கான வரியை உயர்த்தி மத்திய அரசு அறிவித்தது. இதுகுறித்து கடந்த ஜூன் 29 ஆம் தேதி வெளியிட்ட செய்தி குறிப்பின்படி, நாளொன்றுக்கு ரூபாய் 1000 வரையிலான கட்டணம் வசூலிக்கும் ஹோட்டல் அறைகளுக்கு 12 சதவீதம் வரி விதிக்கப்படும் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா தொற்று – சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் தனிமைப்படுத்த ஹோட்டல் அறைகள் முன்பதிவு..!

கொரோனா தொற்றிற்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள்  ஹோட்டல்களில் தனிமைப்படுத்த அறைகளை முன்பதிவு செய்துள்ளனர் டெல்லி  மற்றும் உ.பி அரசு. இந்தியாவில் கரோனா வைரஸ் பரவுவது  அதிகரித்துள்ளது. இதனால் மருத்துவர்களும் செவிலியர்களும் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு  இரவு பகல் என்று பாராமல் அவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த நிலையில் அவர்களுக்கும் இந்த தொற்று பரவக்கூடிய வாய்ப்புகள்  அதிகம் உள்ளது என்பதால் மருத்துவர்கள் தங்களை தாங்களே தனிமைப் படுத்திக் கொள்கின்றனர். அப்படி தனிமைப்படுத்திக் கொள்ளும் […]

Categories

Tech |