Categories
மாநில செய்திகள்

போதையில் இருந்தால் அனுமதிக்காதீர்கள்..! நள்ளிரவு 1 மணிக்கு மேல் நட்சத்திர ஓட்டல்களில் புத்தாண்டு கொண்டாட்டம் கூடாது – காவல்துறை அறிவுரை.!!

நள்ளிரவு 1 மணிக்கு மேல் நட்சத்திர ஓட்டல்களில் புத்தாண்டு கொண்டாட்டம் கூடாது என்று காவல்துறை அறிவுறுத்தியுள்ளதாக ஹோட்டல் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். புத்தாண்டு கொண்டாட்டத்தை ஒட்டி சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் 80 சதவீதம் பேரை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. நட்சத்திர ஓட்டல்களில் உள்ள நீச்சல் குளம் அருகே எந்த நிகழ்ச்சியையும் நடத்தக்கூடாது. நள்ளிரவு ஒரு மணிக்கு மேல் நட்சத்திர ஓட்டல்களில் புத்தாண்டு கொண்டாட்டம் கூடாது.  ஆம்புலன்ஸ் சேவையோடு தொடர்ந்து தொடர்பில் இருக்க வேண்டும். […]

Categories

Tech |