Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள் பல்சுவை

“குஷியோ குஷி” இனி Flipkart மூலம் ஹோட்டல் புக்கிங் வசதி….. சுற்றுலா செல்பவர்களுக்கு செம அறிவிப்பு…..!!!!!

பிரபல பிரபல வர்த்தக நிறுவனமான flipkart நிறுவனத்தில் ஆன்லைன் மூலமாக பல்வேறு பொருட்களும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மக்களும் தேவையான பொருட்களை வீட்டிலிருந்த படியே பெற்றுக் கொள்கின்றனர். இந்த நிலையில் இந்த நிறுவனம் ஹோட்டல் புக்கிங் சேவையைப் அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. அதன்படி இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் சுமார் 3 லட்சம் ஹோட்டல்களில் புக்கிங் செய்ய முடியும் என்று பிளிப்கார்ட் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், பெரிதும் அறியப்படாத தளங்கள், தொழில் பயணங்கள், நீண்ட விடுமுறை என்று சுற்றுலாவில் […]

Categories

Tech |