கனடாவிற்கு விமானம் மூலம் வரும் பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ்களிடமிருந்து தப்பிப்பதற்காக அணைத்து நாடுகளும் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அந்த வகையில் கனடாவில் காரணமில்லாமல் வரும் விமான பயணிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார். வரும் பிப்ரவரி 22ஆம் தேதி முதல் புதிதாக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு கொண்டுவரப்படும். அதில் கனடாவுக்கு வருகை புரியும் விமான பயணிகள் தங்களது சொந்த செலவில் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட […]
Tag: #ஹோட்டல்
பிரிட்டனில் ஹோட்டல்களில் தங்குவது மிகவும் ஆபத்தானது என்று தொற்றுநோய் நிபுணர் தெரிவித்துள்ளார். ஆஸ்திரியாவின் தொற்று நோய் நிபுணரும், மருத்துவ ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த பேராசிரியருமான மைக்கேல் டூல், பிரிட்டனில் தனிமை படுத்த பட்ட ஹோட்டல்களில் பாதுகாவலர்களுடன் சேர்ந்து பயணிகள் தங்கள் அறையை விட்டு வெளியேறுவது அபாயகரமான சூழ்நிலை உருவாகும் என்று எச்சரித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது, ஆஸ்திரியாவில் கொரோனா ஆரம்ப கட்டத்திலேயே மிகப்பெரிய தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. முகக் கவசம் அணிவது, மக்களை வீடுகளுக்குள்ளேயே […]
வியட்நாமில் ஒரு ஹோட்டல் முழுவதும் தங்க முலாம் பூசப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது. உலகிலேயே இதுவே முதல் முறையாகும். வியட்நாமில் ஹனோய் மாவட்டத்தில் கியாங் வோ ஏரியின் கரையோரத்தில் அமைந்துள்ளது டோல்ஸ் ஹனோய் கோல்டன் லேக் என்பது ஒரு ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் ஆகும். இதன் சிறப்பம்சம் என்னவென்றால் ஹோட்டல் முழுவதும் தங்க முலாம் பூசப்பட்டு இருக்கும். குளியலறை, படுக்கை அறை, ஏன் கழிவறை கூட தங்க முலாம் பூசப்பட்டு இருக்கும். ஊரடங்குக்கு பிறகு திறக்கப்பட்ட இந்த ஹோட்டல் வாடிக்கையாளர்களை […]
நேபாளத்தில் ஹோட்டலில் பெண்களுடன் தங்கியிருந்த மூன்று நீதிபதிகளை மாநில பொது நிர்வாகத்துறை பணியிடம் நீக்கம் செய்துள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நேபாளத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் பெண்களுடன் தங்கியிருந்தபோது போலீஸ் சோதனையில் சிக்கிய பிகாரைச் சேர்ந்த 3 நீதிபதிகள் தற்போது பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மாநில பொது நிர்வாகத் துறை திங்கள்கிழமை அறிவித்துள்ளது. நேபாள நாட்டில் விராட் நகர் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் […]
கணவர் தன் குழந்தையை கொலை செய்து விட்டதாக பெண் கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த மொகமத் பரகத் (41), கஜகஸ்தான் நாட்டைச்சேர்ந்த மதினா பரக்கத் (23) இவர்களது குழந்தை சோபியா பரக்கத் (1). இவர்கள் தற்போது கஜகஸ்தானில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தனர். இந்நிலையில் மதினா திடீரென அவரது மகளை தூக்கிக்கொண்டு என் குழந்தையை அவர் கொன்று விட்டார் என கூறிக் கொண்டே ஓடி வந்துள்ளார். இக்காட்சி ஹோட்டலில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த […]
ஹோட்டல் ஒன்றில் 100 கிலோ எடை கொண்டவர்கள் பற்றிய விதிமுறையால் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. பிரிட்டன் கென்டில் உள்ள போபிட் லயர் காட்டேஜ் என்னும் ஹோட்டல் வித்தியாசமான விளம்பரத்தை வெளியிட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காரணம் குறித்த ஹோட்டலில் 100 கிலோவிற்கு அதிகமான எடை கொண்டவர்களுக்கு தங்க தடை போடப்பட்டுள்ளது. ஹோட்டலில் தங்க வருபவர்களுக்கு கொடுக்கப்பட்ட விதிமுறைகளில் அதிக அளவு உணவு சாப்பிடும் பிரச்சினை கொண்டவர்களுக்கு எங்களது ஹோட்டலில் புக் செய்ய வேண்டாம். 100 கிலோவுக்கும் அதிகமான […]
சென்னை தாம்பரம் அருகே பட்டப்பகலில் கடத்தப்பட்ட சிறுவனை சில மணி நேரங்களில் போலீசார் மீட்டனர். தாம்பரம் அடுத்த முடிச்சூர் மதனபுரத்தை சேர்ந்தவர் தங்கராஜ்.ஹோட்டல் உரிமையாளரான இவரிடம் ஹரீஹரன் என்பவர் வேலைப்பார்த்து வந்தார். ஆனால் தங்கராஜின் உறவினர் பெண்ணை ஹரிஹரன் காதலித்ததால் அவரை வேலையிலிருந்து தங்கராஜ் நீக்கியுள்ளார். அதைத் தொடர்ந்து உளுந்தூர்பேட்டையிலுள்ள மற்றொரு உணவகத்தில் வேலைக்கு சேர்ந்த ஹரிஹரன், தங்கராஜிக்கு தக்க பாடம் புகட்ட சந்தர்ப்பத்தை எதிர்நோக்கியுள்ளார். அதன்படி தன்னுடன் வேலை செய்யும் விக்னேஷ் என்பவருடன் சேர்ந்து, தங்கராஜின் […]
இங்கிலாந்து அரசு ஆகஸ்டு மாதம் முழுவதும் திங்கள் முதல் புதன் வரை ஹோட்டல் சென்று சாப்பிடும் அனைவருக்கும் 50 சதவிகித கட்டணத்தை அரசே அளிப்பதாக தெரிவித்துள்ளது. இந்த சலுகையில் சிறுவர்கள் உட்பட அனைத்து வயதினருக்கும் 10 பவுண்டு அளவுக்கு தள்ளுபடி பெரும் வகையில் இந்த புதிய சட்டம் அமுலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பம் ஒன்று 80 பவுண்டுக்கு சாப்பிட்டால், 40 பவுண்டுகள் மட்டுமே கொடுத்தால் போதுமானது . இந்த திட்டம் பொதுமக்களுக்கு […]
முழுவதும் தங்கத்தால் ஆன ஹோட்டல் வியட்நாம் தலைநகரில் திறக்கப்பட்டு பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது வியட்னாம் தலைநகரான ஹனோயில் புதிதாக ஹோட்டல் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. The Dolce Hanoi Golden Lake என பெயரிடப்பட்ட அந்த ஹோட்டலில் கைப்பிடி முதல் கழிவறை வரை முற்றிலுமாக 24 கேரட் தங்க முலாம் பூசப்பட்டுள்ளது. டைல்ஸ் தங்கத்தால் பதிக்கப்பட்ட இந்த ஹோட்டல் வேலைகள் முடிவடைய 11 வருடங்கள் எடுத்துள்ளது. தங்கத்தால் இழைக்கப்பட்ட ஹோட்டல் என்றால் இதுவே உலக அளவில் முதல் ஹோட்டல் ஆகும். 25 […]
தூத்துக்குடியில் ஊரடங்கு தடை உத்தரவை மீறி சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த ஹோட்டல் உரிமையாளர் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் மட்டுமே திறந்திருக்கிறது. மற்ற அனைத்து நிறுவனங்களும் மூடப்பட்டு கிடக்கின்றன. அதேபோல தமிழகம் முழுவதுமுள்ள மதுபான கடைகளும் மூடப்பட்டுள்ளன. இந்தநிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் ஆங்காங்கே சில இடங்களில் சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து […]
தமிழக்கத்தில் ஹோட்டல் முழு நேரமும் செயல்படலாம் என்று தமிழக முதல்வர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஏப்ரல் 14ஆம் தேதி முதல் நாடு முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் பல்வேறு மாநிலத்தில் பொதுமக்கள் ஊரடங்கு உத்தரவுகளை மீறுவதாகவும், வெளியே தேவையில்லாமல் சுற்றி வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன. இதே நிலைதான் தமிழகத்திலும் நீடித்தது.ஆங்காங்கே போலீசார் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்தாலும் இந்த நிலை நீடித்து வந்த நிலையில் தேவையில்லாமல் மக்கள் […]
ஸ்வீடன் நாட்டில் புதிய ஆடம்பரமான மிதக்கும் ஹோட்டல் ஒன்று திறக்கப்பட்டுள்ளது அங்குள்ள மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. ஸ்வீடன் நாட்டில் மிதக்கும் மாளிகை (ஹோட்டல்) லூலே நதியில் வட்ட வடிவத்திலான அமைப்பைக் கொண்டுள்ளது. இந்த ஹோட்டலுக்கு மரத்தினால் தயார் செய்யப்பட்ட நடைபாதை வழியாக நாம் சென்றடைய முடியும். மேலும் ‘ஆர்க்டிக் பாத் (‘The Arctic Bath) எனும் இந்த மிதக்கும் ஹோட்டலின் நடுவில் மிகப்பெரிய ஐஸ் பாத் செய்யுமிடமும் உள்ளது.இந்த ஹோட்டல் கட்டடக் கலைஞர்களான பெர்டில் ஹார்ஸ்ட்ரோம் மற்றும் […]