Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

பைக் பிரியர்களுக்கு….!! புதிய ஸ்டைலிஷான நிறங்களில்…!! அறிமுகப்படுத்தப்பட உள்ள ஹோண்டாவின் பைக்குகள்…!!

ஹோண்டா நிறுவனம் H’ness CB350 மற்றும் CB350 RS பைக்குகளுக்கு புதிய நிறங்களை அறிவித்துள்ளது. அதன்படி சிபி350, புதிய மேட் கிரே ஷேடுடன் மோனோ டோன் ஃபினிஷ் நிறத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. சிபி350 சிங்கிள் டோன் குளாசி ப்ளூ பெயிண்ட் நிறத்தில் வர இருக்கிறது. இவ்வாறான நிறங்கள் தவிர ஹார்ட்வேர் உள்ளிட்ட என்ஜின்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. 349 சிசி சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்டு இன்ஜின் அமைக்கப்பட்டுள்ள இந்த மோட்டார் 5,500rpm-ல் 20.8bhp பவரையும், 3000rpm-ல் […]

Categories

Tech |