Categories
ஆட்டோ மொபைல்

திடீரென விலையை உயர்த்திய பிரபல ஸ்கூட்டர் நிறுவனம்…. ஷாக் நியூஸ்….!!!!

இந்தியாவில் அதிகம் விற்கப்படும் முதன்மையான ஸ்கூட்டர் ஹோண்டா ஆக்டிவாவும் ஒன்று. இந்த நிலையில் ஆக்டிவா 125 மற்றும் ஆக்டிவா 6 ஜி ஆகிய ஸ்கூட்டர் களின் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளன. இந்த ஸ்கூட்டர் களின் விலை ஆயிரம் ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி ஆக்டிவா 6ஜி ஸ்டாண்டர்ட் ஸ்கூட்டர் ரூ.70,599-லிருந்து ரூ.71,432-ஆக விலை உயர்த்தப்பட்டுள்ளது. ஆக்டிவா 6ஜி டீலக்ஸ் ஸ்கூட்டரின் விலை ரூ.72,345-ல் இருந்து ரூ.73,177-ஆக விலை உயர்ந்துள்ளது. ஆக்டிவா 125 டிரம் ஸ்கூட்டர் விலை ரூ.74,157-ல் […]

Categories

Tech |