சீனாவில் புதிய ஹோண்டா CG125 பைக்கை ஹோண்டா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த பைக் இந்தியாவில் 90-களில் விற்பனை செய்யப்பட்ட ஹோண்டா CT 100 டிசைனை கொண்டுள்ளது. மேலும் இந்த பைக் ரெட்ரோ டிசனையில் வெளியாகியுள்ளது. கிளாசிக் மாடலின் அடிப்படையில் இண்டிகேட்டர்கள், டெயில் லேம்ப், ஸ்கொயர் ஹெட்லேம்ப் ஆகியவை தரப்பட்டுள்ளன. இந்த பைக் 90-களில் உள்ளது போல டிஜிட்டல் இல்லாமல் முழுவதும் அனலாக் இன்ஸ்ட்ருமெட் கிளஸ்டரையே கொண்டுள்ளது. இந்த பைக் ஏர் கூல்டு, 125சிசி இன்ஜினை கொண்டுள்ளது. […]
Tag: ஹோண்டா நிறுவனம்
சீனாவில் ‘U-be’ என்ற மின்சார ஸ்கூட்டர் ஹோண்டா நிறுவனம் வெளியிட்டுள்ளது. ரூ.35,000மதிப்பிலான இந்த ஸ்கூட்டரில் ஒருவர் மட்டுமே பயணிக்க முடியும். சிறுவர்களையும் முதியோர்களையும் மனதில் வைத்து உருவாகியுள்ள இந்த ஸ்கூட்டர் மணிக்கு 25 கிலோ மீட்டர் வேகம் மட்டுமே செல்லக்கூடியது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 85 கிலோமீட்டர் வரை செல்லும் இந்த வாகனம் இந்தியாவில் வெளியாகும் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இது எப்போது இந்தியாவில் வெளியிடப்படும் என்று மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர்.
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |