Categories
உலக செய்திகள்

“அடப்பாவிகளா!”…. கடைசி நேரத்துல காலை வாரிட்டீங்களே!…. எம்.பி.க்கள் இடையே கைகலப்பு…. பதற்றம்….!!!!

ஹோண்டுராசில் என்ற நாட்டில் தாராளவாத கட்சியை சேர்ந்த சியோமாரா கேஸ்ட்ரோ என்பவர் அண்மையில் நடந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றார். அதனை தொடர்ந்து அடுத்த வாரத்தில் கேஸ்ட்ரோ அதிபர் பதவி ஏற்பார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. அதில் சியோமாரா கூட்டணி கட்சியை சேர்ந்த லூயிஸ் ரெடோன்டோ என்பவர் தலைவராக தேர்வு செய்யப்படுவார் என்று அறிவித்திருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் தாராளவாத கட்சியை சேர்ந்த […]

Categories

Tech |