ஜியோமாரா காஸ்ட்ரோ மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஹோண்டுராஸ் நாட்டின் முதல் பெண் அதிபராக பதவி ஏற்றார். ஜியோமாரா காஸ்ட்ரோ ஹோண்டுராஸ் நாட்டின் முதல் பெண் அதிபராக பதவி ஏற்றுள்ளார். எந்த ஒரு பெண்ணுக்கும் ஒரு நாட்டின் முதல் பெண் அதிபர் என்பது பெரும் மகிழ்ச்சியும், ஒரு கடமை உணர்வையும் ஏற்படுத்தும், அதற்கேற்றாற்போல் பதவியேற்பு நிகழ்ச்சியில் ஜியோமோரா காஸ்ட்ரோ ஹோண்டுராஸ் நாட்டின் மேல் இருக்கும் கடன் சுமையை சரி செய்வேன் என்று சபதம் மேற்கொண்டுள்ளார். இந்தப் பதவியேற்பு […]
Tag: ஹோண்டுராஸ்
ஹோண்டுராஸ் என்ற அமெரிக்க நாட்டில் நடந்த அதிபர் தேர்தலில் சியோமாரா காஸ்ட்ரோ வெற்றி பெற்று நாட்டின் முதல் பெண் அதிபரானார். ஹோண்டுராஸ் என்ற லத்தீன் அமெரிக்க நாட்டில், இரண்டு நாட்களுக்கு முன் நடந்த அதிபர் தேர்தலில், ஆளும் தேசிய கட்சி சார்பாக, நஸ்ரி அஸ்ஃபுரா மற்றும் இடதுசாரி என்ற எதிர்க்கட்சியின் சார்பாக சியோமாரா காஸ்ட்ரோ இருவரும் களமிறங்கினர். இந்நிலையில், இத்தேர்தலில் 53 சதவீத வாக்குகளைப் பெற்று சியோமாரா காஸ்ட்ரோ வெற்றி பெற்றிருக்கிறார். எனவே அந்நாட்டில் மீண்டும் இடதுசாரி […]
திடீரென உணரப்பட்ட நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவாகியுள்ளதாக அமேரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஹோண்டுராஸ் நாட்டில் பினலெஜோ என்னும் நகரம் அமைந்துள்ளது. அந்த நகரத்திலிருந்து 9 கி.மீ தொலைவில் கடந்த 26 ஆம் தேதி இரவு திடீரென மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவாகியுள்ளதாகவும் பூமிக்கடியில் 8.88 கி. மீ ஆழத்தில் மையம் கொண்டுள்ளதாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த […]
உயிரிழந்து விட்டதாக நினைத்த கணவர் ஒருவர் மீண்டும் உயிரோடு இருந்துள்ள சம்பவம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹோண்டுராஸ் நாட்டில் வசிக்கும் தம்பதிகள் ஜூலியோ -விக்டோரியா. இவர்கள் அங்குள்ள பகுதியில் ஒரு குடியிருப்பில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று ஜூலியோ தன்னுடைய வீட்டில் இருந்து வழக்கமாக வாக்கிங் சென்றுள்ளார். இஇந்நிலையில் ஜூலியோ எதிர்பாராவிதமாக காட்டுப்பாதையில் மயங்கி விழுந்துள்ளார். இதனால் வெகுநேரமாகியும் அவர் வீட்டிற்கு வராததால் அதிர்ச்சி அடைந்த விக்டோரியா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அப்போது கொரோனாவால் இருந்த முதியவரின் […]
தன் கணவர் இறந்து விட்டதாக நினைத்து மனைவி இறுதி சடங்கு செய்த பிறகு கணவர் உயிருடன் வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹோண்டுராஸ் நாட்டில் எல் கார்மின் என்ற பகுதியில் ஜூலியோ மற்றும் விக்டோரியா தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். கடந்த 25ஆம் தேதி ஜூலியோ தனது வீட்டில் இருந்து வழக்கமான நடை பயணத்திற்கு சென்றுள்ளார். அவர் தான் வசித்த பகுதி அருகே அமைந்துள்ள மாநகராட்சி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக காட்டுப்பகுதியில் மயங்கி விழுந்துள்ளார். அங்கு ஆள் […]