Categories
தேசிய செய்திகள்

நீட்தேர்வு எழுதாமலேயே மாணவர் சேர்க்கை?…. ஹோமியோபதி ஆணையம் எச்சரிக்கை….!!!!!

மருத்துவ படிப்பு, பல் மருத்துவம், ஹோமியோபதி ஆகிய படிப்புகளில் சேருவதற்கு மாணவர்கள் நீட் நுழைவுத்தேர்வு எழுதி அதில் தேர்ச்சியடைய வேண்டும். இந்த நிலையில் வரும் கல்வி ஆண்டுக்கான மருத்துவ சேர்க்கை இப்போது நடைபெற்று வருகிறது. இவற்றில் சில ஹோமியோபதி கல்லூரிகளில் நீட்தேர்வு எழுதாமலேயே மாணவர் சேர்க்கை நடத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக தேசிய ஹோமியோபதி ஆணையம் சுற்றறிக்கை விடுத்து இருக்கிறது. அவற்றில் நீட்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கி சேர்க்கை நடத்தி, பிறகு ஏதும் காலியிடம் […]

Categories

Tech |