Categories
அரசியல்

“இந்திய அணுசக்தி ஆராய்ச்சி துறையின் தந்தை” அணு இயற்பியலில் டாக்டர் பட்டம் பெற்ற ஹோமி பாபா பற்றிய சில தகவல்கள் இதோ….!!!!

இந்திய அணுசக்தி ஆராய்ச்சி துறையின் தந்தை என்று ஹோமி ஜஹாங்கீர் பாபா அழைக்கப் படுகிறார். இவரைப் பற்றிய சில தகவல்களை பார்க்கலாம். கடந்த 1909-ஆம் ஆண்டு அக்டோபர் 30-ஆம் தேதி மும்பையில் ஹோமி ஜஹாங்கீர் பாபா பிறந்தார். இவர் இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பொறியியல் படித்து கடந்த 1930-ஆம் ஆண்டு ‌இயந்திரவியலில் பட்டம் பெற்றார். இவர் கடந்த 1931-ஆம் ஆண்டு முதல் கேவெண்டிஸ் ஆய்வு கூடத்தில் தன்னுடைய ஆராய்ச்சி பணிகளை மேற்கொண்டார். இவர் காமா கதிர்கள் […]

Categories

Tech |