Categories
தேசிய செய்திகள்

“ஹோலி கொண்டாட்டம்” போதையில் கத்தியால் குத்திக் கொண்ட இளைஞர்…. வைரலாகும் வீடியோ காட்சி….!!

  மத்தியப் பிரதேசத்தில், பங்கங்கா பகுதியில் சென்ற வியாழக்கிழமை இரவு ஹோலி கொண்டாட்டத்தின் போது 38 வயது இளைஞர் ஒருவர் தவறுதலாக தன்னைத்தானே மார்பில் கத்தியால் குத்திக் கொண்டார். இந்த சம்பவத்தின் வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் அதிக குடிபோதையில் இருக்கும் கோபால் கத்தியால் தன்னைத்தானே குத்திக்கொள்வதைக் காணலாம். https://twitter.com/Anurag_Dwary/status/1505070217734811649  இதையடுத்து கோபாலின் நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அவரை ஸ்ரீ அரவிந்தோ மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்திற்கு கொண்டு சென்றனர், ஆனால் அவர் […]

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா… ஹோலி கொண்டாட்டங்களுக்கு தடை… அரசு அதிரடி உத்தரவு…!!!

மும்பையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் ஹோலி கொண்டாட்டங்களுக்கு தடை விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதன் பிறகு நாட்டின் பொருளாதாரமும் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா எதிரொலி: ஹோலி கொண்டாட்டத்திற்கு தடை – அரசு அதிரடி உத்தரவு…!!!

நாடு முழுவதும் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் தங்களுடைய இயல்பு வாழ்க்கையை இழந்து வீட்டுக்குள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பினார். இந்நிலையில் தற்போது மீண்டும்கொரோனா  வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது. இதனால் ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. மேலும் கடுமையான கொரோனா விதிமுறைகள், நடவடிக்கைகளும் பின்பற்றப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மும்பையில் கொரோனா பரவல் அதிகரித்து […]

Categories

Tech |