ஹோலி பண்டிகையை கொண்டாடி புகைப்படத்தை வெளியிட்ட ஐஸ்வர்யா ஹோலி ஸ்பெஷல் குறித்த காரணத்தை கூறியுள்ளார். தனுஷை பிரிந்த ஐஸ்வர்யா தனது கெரியரில் கவனம் செலுத்தி வருகின்றார். இந்நிலையில் இவர் இயக்கிய “பயணி” பாடல் அண்மையில் வெளியானது. இது எதிர்பார்த்த அளவு இல்லை என விமர்சனங்கள் எழுந்திருக்கின்றது. இந்நிலையில் நேற்று முந்தினம் ஹோலி பண்டிகையை முன்னிட்டு ஐஸ்வர்யா கலர்களை பூசிய கொண்டாடிய புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். https://www.instagram.com/p/CbQHHv_vaPO/?utm_source=ig_embed&ig_rid=65c99ae6-2629-4581-851f-944d93e17181 அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, “சில வண்ணங்கள் இல்லாத […]
Tag: #ஹோலி பண்டிகை
இந்திய மக்கள் அனைவருக்கும் ,ஹோலி பண்டிகை வாழ்த்துக்களை அமெரிக்க துணை ஜனாதிபதியான கமலா ஹாரிஸ் தெரிவித்தார். இந்தியாவில் தீபாவளி பண்டிகை போன்றே ,ஹோலிப் பண்டிகையும் சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஹோலி பண்டிகையானது ஜாதி, மத வேறுபாடு இல்லாமல் ,அனைத்து மக்களும் ஒன்றுகூடி, மகிழ்ச்சியுடன் ஒருவர் மீது ஒருவர் வண்ணப் பொடிகளைத் தூவி கொண்டாடுவார்கள். அதன் படி ஹோலிப் பண்டிகை இன்று (திங்கள் கிழமை) கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஹோலிப் பண்டிகைக்கு உலக நாடுகளிலிருந்து ,அனைத்து தலைவர்கள் மற்றும் […]
2020 மார்ச் 29ஆம் தேதி ஐபிஎல் போட்டி தொடங்க உள்ளதால் சென்னை சூப்பர் கிங்ஸ்அணி சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டுவருகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் மோதுகிறது. அட! இது ஒருபக்கம் இருந்தாலும் … சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் பயிற்சியின் போது சேப்பாக்கம் மைதானத்தில் கலர் பொடிகளை தூவி ஹோலி பண்டிகையை வண்ணமயமாக கொண்டாடிய வீடியோ வைரலாகி வருகிறது. வீரர்கள் செய்யும் சேட்டைகளும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது. […]