Categories
தேசிய செய்திகள்

BREAKING : பெட்ரோல் ₹9.50, டீசல் ₹7 குறைப்பு….. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

பெட்ரோல் மீதான மத்திய அரசின் கலால் வரி 8 ரூபாயும், டீசல் மீதான கலால் வரி 6 ரூபாயும் குறைத்து மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியா முழுவதும் கடந்த சில மாதங்களாக பெட்ரோல், டீசல் விலை தாறுமாறாக உயர்ந்து வருகின்றது. இதை தொடர்ந்து பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியை குறைக்கக்கோரி பலரும் தெரிவித்து வந்த நிலையில் அண்மையில் மத்திய அரசு பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியை குறைத்து அறிவித்தது. ஆனால் இதனை பல மாநிலங்கள் […]

Categories

Tech |