சீனாவில் இருந்து டெல்லிக்கு வந்த 17 பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவின் ஹூபே, வூகான் உள்ளிட்ட பல்வேறு மாகாணங்களில் கொரோனா வைரஸ் தாக்குதலால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.சீனாவுக்கு வெளியே அமெரிக்கா, கனடா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா வைரஸ் தொற்று மிக வேகமாகப் பரவிவருகிறது. இந்தியாவில் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் 3 பேர் கொரானோ வைரஸ் பாதிக்கப்பட்டு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது சீனாவில் இருந்து டெல்லிக்கு வந்த […]
Tag: ⚠️ #CoronaVirusOutbreak
சீனாவை தாக்கிய கெரானா வைரஸ் கேரளாவை மாணவருக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் கொரனா வைரஸ் தாக்கி 170 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் மற்ற நாடுகளுக்கும் பரவி வருவதால் உலக அரங்கமே இந்த வைரஸ் கண்டு பீதி அடைந்து வருகின்றது. மேலும் சீனாவில் பல்வேறு பகுதியில் தொடர்பு தூண்டிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் சீனாவில் இருக்கும் இந்தியர்கள் 700க்கும் அதிகமானோரை மீட்க வெளியுறவுத்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் இந்தியாவில் வைரஸ் பாதிப்பு […]
சீனாவில் கொரனா வைரஸ் தாக்கியுள்ள நிலையில் புதுக்கோட்டை இளைஞசரை மீட்க வெளியுறவுத்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. சீனாவில் கொரனா வைரஸ் தாக்கி 170 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் மற்ற நாடுகளுக்கும் பரவி வருவதால் உலக அரங்கமே இந்த வைரஸ் கண்டு பீதி அடைந்து வருகின்றது. மேலும் சீனாவில் பல்வேறு பகுதியில் தொடர்பு தூண்டிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் சீனாவில் இருக்கும் இந்தியர்கள் 700க்கும் அதிகமானோரை மீட்க வெளியுறவுத்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. ஏற்கனவே சீனாவில் இருக்கும் தன்னை […]
நூற்றுக்கும் மேற்பட்டோரை கொன்ற கொரோனா வைரஸை தடுக்க 640 மில்லியன் அமெரிக்க டாலரை சீனா ஒதுக்கியுள்ளது. சீனாவில் புதிதாக பரவிவரும் கொரோனா வைரஸை தடுக்க அந்நாட்டு நிதி அமைச்சகம் 4.4 பில்லியன் யுவானை (சுமார் 640 மில்லியன் அமெரிக்க டாலர்) ஒதுக்கியுள்ளது. ஒதுக்கப்பட்ட நிதியில் வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட மத்திய சீன ஹூபே மாகாணத்திற்கு 500 மில்லியன் யுவான் நிதி உள்ளடக்கப்பட்டுள்ளது. கடந்த வாரத்தில் வைரஸ் பரவுவதைத் தடுக்க ஒரு பில்லியன் யுவானை ஹூபே மாகாணத்திற்கு நிதி […]
சீனாவில் கொரோனா வைரஸ் நோயின் தாக்கம் தீவிரம் அடைந்து வருகிறது. இதுவரை இந்த வைரஸ் நோயால் பலியானோர் எண்ணிக்கை 106 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 4,500 பேருக்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதில் 127 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதற்கிடையே, சீனாவில் தவித்து வரும் இந்திய மாணவர்களை அழைத்து வருவதற்கு ஏர் இந்தியா சிறப்பு விமானம் தயார் நிலையில் உள்ளது. சீனாவின் ஹூபெய் மாகாண தலைநகர் வுகானில் சுகாதாரமற்ற இறைச்சி மூலமாக மனிதர்களை தாக்கும் இந்த […]
சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் இலங்கை பரவியுள்ளதால் இந்தியா மிகுந்த எச்சரிக்கையுடன் இருந்து வருகின்றது. சீனாவில் பரவி வரும் புதிய வகை கொரோனா வைரஸ் காய்ச்சல் அந்நாட்டு மக்களிடையே அதிக பாதிப்பினை ஏற்படுத்தி , உலகநாடுகளை பீதியடைய வைத்துள்ளது. கடந்த டிசம்பர் மாத இறுதியில் அங்குள்ள வுகான் நகரில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ் அடுத்தடுத்து என நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பரவி பெரும் சவாலாக பார்க்கப்படுகின்றது. சீனாவில் தொடங்கிய இந்த கொடூர வைரஸ் வெளிநாடுகளுக்கும் பரவத் தொடங்கி […]
கொரோனா வைரஸ்: எண்கள் சொல்லும் கதை
சீனா மற்றும் உலகின் பல்வேறு நாடுகளில் பரவிவரும் கொரோனா வைரஸ் நோயால் எந்தெந்த நாட்டில் எத்தனைப் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், எத்தனைப் பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறித்து பார்ப்போம். சீனா கொரோனா வைரஸ் நோயால் சீனாவில் மட்டும் மூன்றாயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நோயின் பிறப்பிடமாகக் கருத்தப்படும் ஹூபே நகரில் மட்டும் இரண்டு ஆயிரத்து 714 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி இன்று 26 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம், பலி எண்ணிக்கைய 106ஆக உயர்ந்துள்ளது. ஹாங் […]
சீனாவில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வரும் சூழலில், அந்நாட்டின் ஹூபே மாகாணத்தில் வசிக்கும் இந்தியர்களை வெளியேற்றும் பணியை இந்திய வெளியுறவுத் துறை தொடங்கியுள்ளது. சீனா மற்றம் பல்வேறு உலக நாடுகளில் கொரோனா வைரஸ் என்ற தொற்று நோய் மிக வேகமாக பரவிவருகிறது. இதன் காரணமாக சீனாவில் மட்டும் இதுவரை 106 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் மூன்று ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிருக்குப் போராடி வருகின்றனர். இந்த அபாயகரமான சூழலில், கொரோனா வைரஸின் பிறப்பிடமாகக் கருத்தப்படும் சீனாவில் ஹூபே […]