Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஆட்ட நாயகன் விருது பெற்ற சேன் வாட்சனின் பவுண்டரி, சிக்ஸர் விளாசிய வீடியோ…!!

டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் சேன் வாட்சன் 44 (26) அதிரடியாக விளையாடிய வீடியோ கொடுக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் டெல்லி அணிகளுக்கிடையேயான ஐபிஎல் போட்டி டெல்லி பெரோஷ் ஷா கோட்லா மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட் செய்து 6 விக்கெட் இழந்து 148 ரன்கள் குவித்தது. பின்னர் வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய சென்னை அணி 19.4 ஓவரில் 4 விக்கெட் இழந்து 150 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இப்போட்டியில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணியை வென்றது…!!

சென்னை அணி 19.4ஓவர்களில் 4விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது   IPL 5 ஆவது லீக் போட்டியில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகளும் விளையாடியாது. டெல்லியில் உள்ள  பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். டெல்லி அணியில் ஷிகர் தவானை தவிர மற்ற வீரர்கள் நிலைத்து நின்று ஆடாத நிலையில் டெல்லி கேப்பிடல் அணி அடுத்தடுத்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது…!!

டெல்லி அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.  ஐ.பி.எல்லில்  இன்று  5 ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி டெல்லியில் உள்ள  பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்க உள்ளது. இந்நிலையில் டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.   டெல்லி கேப்பிட்டல்ஸ்                  […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இன்றைய ஐ.பி.எல் போட்டி: CSK VS DC அணிகள் பலப்பரீட்சை…..!!

இன்று நடைபெறும் ஐ.பி.எல் போட்டியில் சென்னை  மற்றும் டெல்லி  அணிகள் மோதுகின்றன  ஐ.பி.எல்லில்  இன்று  5ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி டெல்லியில் உள்ள  பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது. இரண்டு அணிகளும் முதல் போட்டியில் வெற்றியுடன்  தங்களது கணக்கை தொடங்கியுள்ளது. இந்நிலையில் 2வது போட்டியில்  வெற்றி பெறுவதற்காக இரு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். டெல்லி அணியின்  ரிசப் பன்ட் மும்பைக்கு எதிரான  […]

Categories

Tech |