Categories
உலக செய்திகள்

வெளிநாட்டில் கோடீஸ்வரரான இந்தியர்…. 2 வயது மகனால் கிடைத்த மிகப்பெரிய அதிர்ஷ்டம்….!!!

அபுதாபியில் இந்தியாவை சேர்ந்த ஒரு நபருக்கு பிக் டிக்கெட் லாட்டரியில் மிகப்பெரிய பரிசுத் தொகை கிடைத்திருக்கிறது. இந்தியாவை சேர்ந்த தாரிக் ஷேக் அபுதாபியில் வசித்து வருகிறார். இவருக்கு பிக் டிக்கெட் அபுதாபி வாராந்திர டிராவில் மிகப்பெரிய பரிசுத்தொகையாக 3,00,000 திர்காம் கிடைத்திருக்கிறது. அதிர்ஷ்ட குலுக்கலில் இவரின் டிக்கெட் எண்ணான 108475 எடுக்கப்பட்டிருக்கிறது. இவர் நண்பர்களுடன் சேர்ந்து அந்த டிக்கெட்டை வாங்கியிருக்கிறார். கிடைத்த பணத்தை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வார் என்று கூறப்பட்டிருக்கிறது. இதுபற்றி அவர் தெரிவித்ததாவது, என் மகனுக்கு […]

Categories

Tech |