Categories
சினிமா தமிழ் சினிமா

“குழந்தை பிறக்காது என சாபம்”…. அப்பா ஆன தமிழ் நடிகர் கண்கலங்க உருக்கம்…!!!…

‘பாவம் கணேசன்’ சீரியலில் நடித்து வரும் நவீன் – கிருஷ்ணகுமாரி தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையின் புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்த நவீன், ‘நீ பூமிக்கு வருவது அவ்வளவு எளிதாக நடந்துவிடவில்லை செல்லமே, எங்களின் இறுதி மூட்டு வரை உன்னை நேசிப்போம்’ என கூறியுள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நவீன், ‘கல்யாணத்திற்கு பிறகு எங்களுக்கு குழந்தை பிறக்காது என பலரும் சாபம் விட்டனர்’ என கண்கலங்கியது குறிப்பிடத்தக்கது.

Categories
தேசிய செய்திகள்

வாளியில் தவறி விழுந்து 1½ வயது குழந்தை பலி….. பெரும் சோக சம்பவம்….!!!!

கேரளாவில் பக்கெட் தண்ணீரில் மூழ்கிய ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோழிக்கோடு மாவட்டம் அடுத்த கடையங்காடு என்ற பகுதியில் கிரீஸ் -அஞ்சலி தம்பதியின் ஒன்றரை வயது ஆண் குழந்தை நேற்று 10 மணி அளவில் உயிரிழந்தது. குழந்தையை தூங்க வைத்துவிட்டு தாய் செலவை செய்து கொண்டிருந்தபோது இந்த பயங்கர விபத்து நடந்தது. குழந்தையின் குரல் கேட்காததால் சிறிது நேரம் கழித்து திரும்பி வந்த அஞ்சலி குளியலறையில் உள்ள பாலியல் குழந்தை கிடந்ததைக் […]

Categories

Tech |