Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கடந்த 19 மாதங்களுக்கு பிறகு…. 1-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்பு…. கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்ட ஊழியர்கள்….!!

திருநெல்வேலி மாவட்டத்தில் 1-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் தொடங்கப்படுவதால் பள்ளிக்கூடங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. கொரோனா தொற்றை தடுப்பதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் 2-வது அலை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில் தொற்று குறைந்துள்ளதால் கடந்த செப்டம்பர் மாதம் 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள்  தொடங்கப்பட்டது. மேலும் கல்லூரிகளும் திறக்கப்பட்டது. ஆனால் கடந்த […]

Categories

Tech |