பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையாக ஆலியாபட் வலம் வருகிறார். இவர் உட்தா பஞ்சாப், டியர் ஜிந்தகி, கல்லி பாய் ஆகிய பல்வேறு பாலிவுட் திரைப்படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் ஆவார். இப்போது இவர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் “டார்லிங்ஸ்” ஆகும். இயக்குனர் ஜஸ்மீட் கே ரீன் இயக்கியுள்ள இப்படத்தில் ஷேபேலி ஷா, விஜய் வர்மா, ரோஷன் மேத்யூ போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கின்றனர். இத்திரைப்படம் ஆகஸ்ட் 5ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகியது. பிரபல நடிகைகள் […]
Tag: 1 கோடி
30 நிமிடம் நடிப்பதற்கு 1 கோடி ரூபாயை நடிகை ராஷ்மிகா மந்தானா கேட்டுள்ளார். நடிகை ராஷ்மிகா மந்தானா கார்த்தியின் சுல்தான் படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம், கோலிவுட்டில் அறிமுகமாகி தமிழ் ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகியானார். அண்மையில் இவர் நடிப்பில் வெளியான புஷ்பா படம் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றது. தற்போது பாலிவுட்டில் 3 படங்களை கைவசம் வைத்துள்ள ராஷ்மிகா, பான் இந்தியா நடிகையாக வளர்த்துள்ளார். இந்நிலையில் ரஷ்மிகா மந்தனா அவரது சம்பளத்தை நாளுக்கு நாள் உயர்த்தி வருகிறார். […]
மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் என்பது நீண்ட கால அடிப்படையில் ஒரு நல்ல வருமானத்தை தரக்கூடிய ஒரு திட்டமாகும். அதிலும் சிப் முறையில் முதலீடு செய்தால் கூட்டு வட்டி மூலம் நல்ல லாபம் சம்பாதிக்க இயலும். அதனால் இளம் தலைமுறையினர் மத்தியில் சிறு முதலீடு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. என்னவென்றால், இந்த திட்டத்தில் ஒரே தவணையில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல், மாதம்தோறும் தொடர்ந்து சிறு சிறு தொகையாக முதலீடு செய்வதுதான் சிப். இந்த முதலீடுகள் சேர்ந்து லாபமும், […]
பர்தாமன் மாவட்டத்தில் வசித்து வருபவர் ஷேக் ஹீரா. இவர் ஆம்புலன்ஸ் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவர் ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர். சமீபத்தில் 270 ரூபாய் மதிப்புள்ள லாட்டரி சீட்டு வாங்கி அவருக்கு 1 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. இதனால் மகிழ்ச்சி அடைந்த அவர், பணத்தை பெற்றுக்கொண்டு நேரடியாக அருகில் உள்ள காவல் நிலையத்திற்குச் சென்று தனக்கு லாட்டரி விழுந்துள்ளதாகவும், அந்தப் பணத்திற்கு பாதுகாப்பு தருமாறும் கேட்டுள்ளார். அதன்படி, காவல்துறையினரும் ஷேக் ஹீராவை பத்திரமாக வீடு வரை […]
பஞ்சாபில் பல வருடங்களாக வறுமையில் இருந்த குடும்பத்திற்கு லாட்டரியில் ஒரு கோடி ரூபாய் விழுந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் லாட்டரி விற்பனையை அந்த மாநிலமே செய்து வருகிறது. பஞ்சாப் மாநிலத்தில் விவசாயமே அடிப்படையாக உள்ளது. இதனால் லாட்டரி விற்பனை மூலம் அதிக வருமானம் பஞ்சாப் மாநிலத்திற்கு கிடைத்துள்ளது. மேலும் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் பகுதியில் வசித்து வருபவர் ரேணு சவுகான் இந்தப் பெண்ணுக்கு லாட்டரி டிக்கெட் வாங்கும் பழக்கம் உண்டு. அதேபோல் இவர் கடந்த […]
அசாமின் வெள்ள நிவாரண பணிக்காக பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் ஒரு கோடி நிதி உதவி வழங்கியதற்கு முதல்வர் நன்றி தெரிவித்துள்ளார். அசாம் மாநிலத்தில் தொடர் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கடுமையாக ஏற்பட்டுள்ளது. இதுவரையில் வெள்ளத்தில் சிக்கி 112 பேரும், நிலச்சரிவில் 26 பேரும் சேர்த்து மொத்தமாக 138 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் வெள்ள நிவாரணப் பணிகளுக்காக 1 கோடி ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளார். அவருக்கு […]