Categories
தேசிய செய்திகள்

25 பள்ளியில் பணி…. 1 கோடி சம்பளம்….மோசடி செய்த உ.பி ஆசிரியை …!!

ஒரே நேரத்தில் 25 பள்ளிகளில் பணியாற்றியதாக ரூ.1 கோடி சம்பளம் வாங்கிய ஆசிரியை மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உத்திரப்பிரதேச மாநிலம் மெயின்புரியை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியை ஒருவர் ஒரே நேரத்தில் 25 பள்ளிகளில் பணி புரிந்ததாக கணக்கு காட்டி அதற்கு ஊதியமாக 1 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அம்மாநிலத்தில் உள்ள அம்பேத்கார் நகர், பிரயாக்ராஜ், அலிகார் போன்ற பகுதிகளில் செயல்படும் கஸ்தூர்பா காந்தி பாலிகா வித்யாலயா பள்ளியில் பணியாற்றியதாக அவரது பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. […]

Categories

Tech |