திருச்சி நவல்பட்டு எஸ்ஐ பூமிநாதன் திருடர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி நவல்பட்டு பகுதியில் ஆடு திருடியவர்களை விரட்டிப் பிடிக்க எஸ்.ஐ.பூமிநாதன் முயற்சி செய்துள்ளார். அப்போது அவரை சுற்றி வளைத்ததால் கொலையாளிகள் சரமாரியாக அவரை வெட்டிக் கொலை செய்தனர். அந்த சம்பவத்தில் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில்ரோந்து பணியின் போது ஆடு திருடியவர்களை பிடிக்கும் முயற்சியில் வெட்டிக் கொல்லப்பட்ட எஸ்ஐ பூமிநாதன் குடும்பத்திற்கு ஏற்கனவே அறிவித்தபடி ஒரு கோடி […]
Tag: 1 கோடி நிதி
தமிழகத்தில் அரசு மருத்துவர்கள் பணிக்காலத்தில் உயிரிழந்தால் அவர்களின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் சேமநல நிதி வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அரசு மருத்துவர்கள் மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்த நிலையில், அதை ஏற்று தமிழக அரசு தற்போது ஆணை வெளியிட்டுள்ளது. அதன்படி அரசு மருத்துவர்களின் ஊதியத்தில் மாதந்தோறும் 500 ரூபாய் பிடிக்கப்பட்டு வங்கியில் செலுத்தப்படும். பணிக்காலத்தில் உயிரிழக்கும் அரசு மருத்துவர்களின் குடும்பத்தினருக்கு இந்த நிதியிலிருந்து ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும். இதை […]
நடிகர் சூர்யாவின் 2டி தயாரிப்பு நிறுவனம் சார்பில் பழங்குடி இருளர் மாணவர்களின் கல்வி நலனுக்காக ஒரு கோடி ரூபாய் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் வழங்கப்பட்டது. மாணவர்களின் கல்வி நலனுக்காக ஒரு கோடி ரூபாயை சூரிய வழங்கியுள்ளார். முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி துர்கா ஸ்டாலினை நேரில் சந்தித்த சூர்யாவும், ஜோதிகாவும் ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். அவர்களுடன் ஓய்வு பெற்ற நீதிபதி உடனிருந்தார். நடிகர் சூர்யாவின் ஜெய்பீம் திரைப்படத்தில் பழங்குடி இருளர் இன மக்களின் […]