Categories
தேசிய செய்திகள்

மீராபாய் சானுக்கு ரூ.1 கோடி பரிசு…. மணிப்பூர் முதல்வர் அறிவிப்பு….!!!

பளு தூக்குதல் – பெண்கள் 49 கிலோ எடைப்பிரிவில் இந்தியா வீராங்கனை மீராபாய் சானு வெள்ளி பதக்கம் வென்று உள்ளார். டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவின் முதல் பதக்கத்தை மீராபாய் சானு வென்று உள்ளார். 49 கிலோ எடைப் பிரிவில் சீனாவின் ஹாவு ஷிஹூய் தங்கம் வென்றார். மீராபாய் சானுவுக்கு வெள்ளியும், இந்தோனேசியாவின் கான்டிக் விண்டி அய்ஷாவுக்கு வெண்கல பதக்கமும் கிடைத்தது. டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற மீராபாய் சானுக்கு மணிப்பூர் முதலமைச்சர் ஒரு கோடி ரூபாய் பரிசு […]

Categories

Tech |