சிலி நாட்டில் உள்ள ஒரு நிறுவனம் தவறுதலாக, பணியாளர் ஒருவருக்கு மாத தொகைக்கு பதிலாக 1,42,000 ரூபாய் செலுத்தியிருக்கிறது. சிலி நாட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் தங்கள் பணியார்களுக்கு ஒவ்வொரு மாதமும் வங்கி கணக்கின் மூலம் ஊதியத்தை வழங்கி வந்தது. இதனால், சில சமயங்களில் தவறுதலாக இரண்டு மாதங்களுக்கான ஊதியத்தை அந்நிறுவனம் செலுத்துவது உண்டு. எனவே, அந்நிறுவனம், அது குறித்து விசாரித்ததும் தகுந்த பணியாளர்களும் அந்த பணத்தை திரும்ப கொடுத்துவிடுவார்கள். சில சமயங்களில் குறைந்த ஊதியமும் […]
Tag: 1 கோடி ரூபாய்
அமெரிக்காவில் ஒரு மகள் 27 வருடங்களாக விடுமுறை எடுக்காமல் பணியாற்றிய தன் தந்தைக்கு ஒரு கோடி ரூபாய் நிதி திரட்டி கொடுத்திருக்கிறார். அமெரிக்க நாட்டின் லாஸ் வேகாஸ் மெக்கரன் என்ற சர்வதேச விமான நிலையத்தின் பர்க்கர் கிங் என்ற நிறுவனத்தில் காசாளர் மற்றும் சமையல்காரராக பணியாற்றிய கெவின் போர்டு என்ற நபர் 27 வருடங்களில் ஒரு நாள் கூட விடுமுறை எடுக்காமல் பணியாற்றியிருக்கிறார். அவரின் மகளான செரீனா, தன் தந்தைக்கு பரிசளிக்க விரும்பி அதனை கோ-பண்ட்-மீ என்ற […]
அயர்லாந்தில், ஒரு ஆட்டுக்கிடாய் 1 கோடி ரூபாயை தாண்டி விற்பனையாகியுள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அயர்லாந்தில் இருக்கும் Co Donegal-ல் உள்ள Ballybofey என்ற பகுதியை சேர்ந்த விவசாயியான Richard Thompson என்பவர், Suffolk வகை ஆட்டுக்கிடாயை வளர்த்து வந்துள்ளார். இக்கிடாய் பிறந்து 7 மாதங்கள் ஆன நிலையில், கடந்த திங்கட்கிழமை அன்று Blessington Mart in Co Wicklow என்ற இடத்திற்கு விற்பனை செய்ய கொண்டு வந்துள்ளனர். அப்போது, எதிர்பாராத வகையில், 44,000 யூரோக்களுக்கு விற்பனையாகியுள்ளது. […]
உலகிலேயே மிகவும் பழமைவாய்ந்த 250 வருடங்களுக்கு முந்தைய ஒரு பாட்டில் விஸ்கி ஒரு கோடி ரூபாயை தாண்டி ஏலம் போன சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இங்க்லெட் என்ற இந்த விஸ்கியை கடந்த 1860 ஆம் வருடத்தில் பாட்டிலில் அடைத்துள்ளனர். எனினும், பாட்டிலில் அடைப்பதற்கு சுமார் ஒரு நூற்றாண்டிற்கு முன்பாகவே இதனை தயாரித்துள்ளனர். இவ்வளவு பழமையானது என்பதால் உலகிலேயே மிக அதிகமான விலைக்கு விற்பனையாகியுள்ளது. இந்த விஸ்கி, சமீபத்தில் மிட்டவுன் மன்ஹாட்டனில் இருக்கும் அருங்காட்சியகம், தி மோர்கன் என்ற […]