Categories
தேசிய செய்திகள்

அதிர்ஷ்டசாலி யார்….? 1 சமோசாவை 30 நிமிடத்தில் சாப்பிட்டால்….. ரூ.50,000 பரிசு….. போட்டிக்கு தயாரா…???

உத்தரபிரதேச மாநிலம் மீரட் ‘கெளஷல் ஸ்வீட்ஸ்’ என்று ஒரு கடை உள்ளது. இந்த கடைகாரர் தற்போது சமோசா பிரியர்களுக்கிடையே போட்டி ஒன்றை அறிவித்துள்ளார். அதாவது அவர் கடையில் உள்ள ஒரே ஒரு சமோசாவை சாப்பிடும் நபருக்கு ரூ.50,000 பரிசு தொகை வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். அடடே.. ஒரே ஒரு சமோசா தானா என்று எண்ண வேண்டாம். அந்த ஒரு சமோசாவானது 8 கிராம் இல்லை, 8 கிலோ கிராம். 8 கிலோ எடையுள்ள அந்த சமோசாவின் பெயர் […]

Categories

Tech |