மத்திய பிரதேசம் கார்கோன் மாவட்டம் அஞ்சன்கோன் கிராமத்தில் சாலையில் எரிபொருள் டேங்கர் சென்று கொண்டிருந்தது. அப்போது சாலையின் வளைவில் திரும்பும்போது திடீரென கவர்ந்து விபத்துக்குள்ளானது. இதனை பார்த்த கிராம மக்கள் சம்பவ இடத்திற்கு திரண்டனர். அப்போது அவர்கள் யாரும் எதிர்பாராத வகையில் டேங்கர் லாரி வெடித்து சிதறியது. அதில் அங்கே இருந்த ஒரு பெண் பலியானார். 23 பேர் காயம் அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த போலீச சம்பவம் இடத்திற்கு விரைந்து அதன் பிறகு பாரத் […]
Tag: 1 பலி
பாகிஸ்தானில் வருகிற 14-ம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு பலூசிஸ்தான் மாகாணத்தின் தலைநகர் குவெட்டாவில் தேசிய கொடிகள் மற்றும் பிற அலங்கார பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் போட்டு உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தின இரவு குவெட்டா நகரில் தேசிய கொடிகள் விற்கும் கடை ஒன்றில் மக்கள் தேசிய கொடியை வாங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் அந்த கடையின் மீது கையெறிக் குண்டை வீசிவிட்டு தப்பிச் […]
கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்பு சுவற்றின் மீது மோதியதால் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் பலியாகியுள்ளார். ஆந்திர மாநிலத்தில் உள்ள பிரகாசம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 20 வயதுடைய ரவிதேஜா. இவரும், சென்னை ஐயப்பன்தாங்கல் பெரியகுளத்துவான் சேரி பகுதியை சேர்ந்த செல்லப்பா மற்றும் அவருடைய மகன் பாலச்சந்திரன் உள்ளிட்டோர் ஒரே காரில் சென்னை நோக்கி திருச்சி வழியாக சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக கார் கட்டுப்பாட்டை இழந்து உள்ளது. இதனால் திருச்சி பால்பண்ணை நான்கு வழி சாலையில் உள்ள […]