Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

“செல்போன் பாக்காத…” கண்டித்த தந்தை… மனமுடைந்த பிளஸ் ஒன் மாணவியின் விபரீத முடிவு..!!

தந்தை கண்டித்ததால் மனமுடைந்த +1 மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புளியங்குடியில் உள்ள நீர்பாய்ச்சிமாடன் கோவில் தெருவைச் சேர்ந்த தம்பதியினர் புலவேந்திரன்- ராதா. புலவேந்திரன் அப்பகுதியில் பெட்டிக் கடை ஒன்று நடத்தி வருகிறார். இவர்களுடைய மகள் 15 வயதுடைய செல்வி. இவர்  அங்குள்ள பள்ளியில்  பதினொன்றாம் வகுப்பு படித்து வந்தார் . செல்வி ஆன்லைன் மூலமாக கல்வி பயில்வதற்காக அவரது தந்தை புதிய செல்போனை வாங்கிக் கொடுத்துள்ளார். சம்பவத்தன்று இரவில் செல்வி […]

Categories

Tech |