Categories
உலக செய்திகள்

“அதிர்ஷ்டம்னா இப்படி வரணும்!”.. சாப்பிட்டுக்கொண்டிருந்த பெண் மில்லியனரான சுவாரஸ்யம்..!!

பிரிட்டிஷ் கொலம்பியாவில் பெண் ஒருவர் சாப்பிட்டு கொண்டிருந்த போது லாட்டரியில் $1 மில்லியன் தொகை விழுந்தது தெரிந்து இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளார்.   பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள அப்போட்ஸ்போர்டில் வசிக்கும் யிங் சன் சின் என்ற பெண் அவரின் வீட்டில் அவருடைய கணவர், மகன் மற்றும் மருமகள் ஆகியோருடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்துள்ளார். அப்போது அவரின் மகன் லொட்டோ 6/49 அப்போஸ்போர்டில்  வசிக்கும் ஒருவருக்கு ஒரு மில்லியன் பரிசு தொகை லாட்டரியில் விழுந்திருக்கிறது என்று கூறியுள்ளார். இதனால் […]

Categories

Tech |