Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

#Breaking: 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை….. காலை 7.45 மணிக்குள்…. அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அனைத்து மாணவர்களுக்கும் பள்ளி நாட்களில் காலையில் சத்தான உணவை சாப்பிடுவதற்காக சிற்றுண்டி வழங்கப்படும என்று தமிழக அரசு தெரிவித்திருந்தது. இந்த திட்டத்தை முதற்கட்டமாக ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளில் செயல்படுத்த உள்ளது. இந்நிலையில் 1ஆம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்குவதற்கான திட்டத்தை தமிழக அரசு தொடங்கியுள்ளது. இதன்படி 15 மாவட்டங்களில் 292 பஞ்சாயத்துகளில் சோதனை முறையில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் சிற்றுண்டி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், 10 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 1 முதல் 5-ஆம் வகுப்பு ஆசிரியர்களுக்கு…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழ்நாட்டில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பாடம் கற்பிக்கும் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு “எண்ணும் எழுத்தும்” என்ற திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்குவதற்கு மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் 12 கட்டங்கள் கொண்ட புத்தகத்தை தயார் செய்துள்ளது. இந்த எண்ணும் எழுத்தும் பயிற்சிகள் பிப்ரவரி 9-ஆம் தேதி முதல் மார்ச் 25-ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் நடைபெறுகிறது. அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 1 […]

Categories
மாநில செய்திகள்

“1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் மூடல்….?” வலுக்கும் கோரிக்கை….!!

தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் கொரோனாவின் மூன்றாவது அலை வேகம் எடுக்க தொடங்கியது. இதன் காரணமாக தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன்படி இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு போன்றவை அமல்படுத்தப்பட்டன. அதோடு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அரசின் இந்த தீவிர முயற்சியால் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்தது. இதனையடுத்து ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் கொண்டுவரப்பட்டன. பள்ளி, கல்லூரிகளும் கடந்த 1ம் தேதி திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. […]

Categories

Tech |