தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் கிராமப்புறங்களில் என மொத்தமாக 1,545 பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்காகவே ரூ.33.56 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதாவது, பசி இல்லாமல் மாணவர்கள் படிப்பை தொடர வேண்டும் என்பதற்காகவும் ஊட்டச்சத்து குறைபாட்டினால் மாணவர்கள் பாதிக்க கூடாது என்பதற்காகவும் பள்ளிக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகப்படுத்துவதற்காக இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. […]
Tag: 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை
கடந்த 2-ஆண்டுகளாக கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வந்த சூழலில் மாணவர்களின் நலன் கருதி, பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு, ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில் மாணவர்களின் கல்வி நிலை மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில், கொரோனா தொற்று பாதிப்பு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அதன் பின், மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு, நேரடி வகுப்புகள் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டது . இதையடுத்து பொதுத் தேர்வுகள் நடத்த முடிவு செய்யப்பட்டு, அதற்குரிய கால அட்டவணை வெளியிடப்பட்டு, அதன்படி தேர்வுகளும் நடைபெற்று […]
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |