Categories
மாநில செய்திகள்

ஓமைக்ரான் எதிரொலி…! தமிழகத்தில் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் மூடல்….. ?  மாணவர்கள் எதிர்பார்ப்பு….!!!

இந்தியாவில் ஒவ்வொரு நாளும் ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மீண்டும் பள்ளிகளை மூடி ஆன்லைன் வகுப்புகளை தொடங்க வேண்டும் என்று மாணவர்கள் எதிர்பார்ப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் தீவிரமாக பரவி வந்த தொற்றின் இரண்டாம் அலை தற்போது படிப்படியாக குறைந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டு மக்கள் தங்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு மாணவ-மாணவியர்கள் நேரடி வகுப்புக்கு வரத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில் உலக நாடுகளில் உருமாறிய ஒமைக்ரான் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் 1 முதல் 8-ம் வகுப்புவரை… அடுத்தடுத்து வெளியான அறிவிப்பு…!!

தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை அனைத்து பள்ளி மாணவர்களும் தேர்ச்சி என்று தொடக்கக்கல்வி இயக்குனர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்தும், மாணவர்களின் தேர்வுகள் குறித்தும் தொடக்கக் கல்வித்துறை இயக்குனர் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அது என்னவென்றால், தமிழகத்தில் முழு ஊரடங்கு முடிவுற்ற பிறகு பள்ளிகள் திறப்பது குறித்து அறிவிக்கப்படும் என்றும், பள்ளிகள் திறந்த உடன் இலவச பாடப்புத்தகங்கள் மற்றும் இதர நலத்திட்டங்கள் வழங்குவது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவித்தார். பின்னர் தமிழகத்தில் […]

Categories

Tech |