ராமநாதபுரம் மாவட்டம் வெளிப்பட்டினத்தை சேர்ந்த ரமேஷ் என்பவரின் மனைவி செல்வி, தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த ஜூன் 19ஆம் தேதி 799 ரூபாய்க்கு சேலை ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். அது கடந்த ஜூன் 25ஆம் தேதி கொரியர் மூலமாக வந்துள்ளது. அந்த சேலையில் கிழிசல் இருந்ததால் உடனடியாக தான் ஆர்டர் செய்த மொபைல் எண்ணை தொடர்பு கொண்டு பணத்தை திரும்ப தருமாறு கேட்டுள்ளார். அதற்கு அந்த நபர்கள் ஒரு விண்ணப்பத்தை அனுப்பி […]
Tag: 1 லட்சம்
கேள்வி நேரத்துடன் இன்று காலை 10 மணிக்கு தொடங்கிய சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை மீதான மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. நடைபெற்றுவரும் சட்டப்பேரவையில் உறுப்பினர்களின் கேள்விக்கு வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி மற்றும் ஊரக தொழில் வளர்ச்சித் துறை அமைச்சர் தா மோ அன்பரசன் பதில் அளித்து வருகின்றனர். இந்நிலையில், நில உரிமையுள்ள பொருளாதாரத்தில் நலிவுற்ற பயனாளிகளுக்கு தாமாகவே வீடு […]
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் செய்து வருகிறார். அவர்களின் தேவைகள் மற்றும் குறைகளை கேட்டறிந்து அதற்கு தகுந்த நடவடிக்கையை மேற்கொள்கிறார். அது மட்டுமல்லாமல் அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் தமிழக நெடுஞ்சாலைகளில் விபத்தில் சிக்குபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கான மருத்துவ சிகிச்சைக்கு உடனடியாக ஒரு லட்சம் ரூபாயை தமிழக அரசு […]
பத்தாண்டுகளுக்குப் பிறகு சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது. சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. அதன்படி கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு மாணவர் சேர்க்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது. சென்னை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் 119 தொடக்க பள்ளிகள், 92 நடுநிலை பள்ளிகள், 38 உயர்நிலை பள்ளிகள், 32 மேல்நிலை பள்ளிகள் உள்ளன. தனியார் பள்ளிகளுக்கு நிகராக மாநகராட்சி பள்ளிகளிலும் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு வருகின்றன. விளையாட்டு […]
தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில்,ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வந்தது. அதன்படி பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதனால் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப் படும் சூழல் உருவாகியது. இதனையடுத்து தமிழகம் முழுவதிலும் இரவு 10 மணி முதல் […]
தமிழகத்தில் பெண் குழந்தைகள் பிறந்தால் அந்த வீட்டுக்கு ஒரு லட்சம் தரப்படும் என பாஜக பிரமுகர் குஷ்பு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி […]
அமெரிக்காவில் ஒவ்வொரு அமெரிக்கருக்கும் தலா ஒரு லட்சம் வழங்கும் அதிபர் ஜோ பைடன் திட்டத்திற்கு நாடாளுமன்ற செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பார்த்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக பல்வேறு நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வருகிறது. இருந்தாலும் […]
ஜம்மு காஷ்மீரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்தை எட்டியுள்ள நிலையில் மக்கள் அச்சமடைந்துள்ளனர். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 478 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தற்போது வரை அம்மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 96,188 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 5,968 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தற்போதுவரை அம்மாநிலத்தில் 1,502 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். மேலும் கொரோனாவும் பாதிப்பில் இருந்து தற்போது வரை […]
நேபாளத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான உயிர் பலிகளை வாங்கிக் கொண்டிருக்கிறது. அதுமட்டுமன்றி கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த நிலையில் நேபாளத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4,364 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் […]
பெங்களூரில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் நபர் ஒருவர் போலி வாடிக்கையாளர் சேவை மைய எண்ணிற்கு தொடர்பு கொண்டு ஒரு லட்சம் ரூபாய் இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரில் அரகெரே பகுதியில் நாகபூஷண் என்பவர் வசித்து வருகிறார். அவர் தனியார் நிறுவனம் ஒன்றில் அதிகாரியாக பணியாற்றிக் கொண்டிருக்கிறார். அவர் தன்னுடைய நண்பருக்கு கூகுள் பே மூலமாக 300 ரூபாய் அனுப்பி இருக்கிறார். ஆனால் அவருடைய நண்பருக்கு அந்த பணம் செல்லவில்லை. உடனடியாக நாகபூஷண் வாடிக்கையாளர் சேவை மைய […]