Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் ஐடி துறையில்…. 1 லட்சம் ஃப்ரஷர்களுக்கு வேலை வாய்ப்பு…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக ஏராளமானோர் வேலை வாய்ப்புகளை இழந்தனர். இருந்தாலும் கொரோனா பாதிப்பு குறைய தொடங்கிய பிறகு படிப்படியாக வேலைவாய்ப்புகள் உயர்ந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ, எச்சிஎல் போன்ற இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்கள் ஒரு லட்சம் ப்ரஷர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிதியாண்டில் ஐடி நிறுவனங்கள் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களை பணியில் அமர்த்தியது. அதனால் பலருக்கும் வேலை வாய்ப்புக் கிடைத்தது. இந்த நிதியாண்டின் இரண்டாம் […]

Categories

Tech |