Categories
தேசிய செய்திகள்

இனி PF கணக்கிலிருந்து 1 மணி நேரத்தில்…. ரூ.1 லட்சம் அட்வான்ஸ் பெறலாம் …. எப்படி தெரியுமா?…..!!

உங்களுக்கு பணம் தேவைப்பட்டால் உங்கள் PF கணக்கிலிருந்து ஒரு மணி நேரத்தில் பணம் பெற்று விடலாம். இப்போது நீங்கள் உங்கள்  ஊழியர் வருங்கால வைப்பு நிதியிலிருந்து, உங்களது பிஎஃப் பேலன்ஸிலிருந்து ஒரு லட்சம் ரூபாய் வரை முன்பணம் பெறலாம். அவசரகாலத்தில் உங்களுக்கு பணம் தேவைப்பட்டால் இந்த வசதியை நீங்கள்  பயன்படுத்திக் கொள்ளலாம். EPF உறுப்பினர்கள், திடீர் மருத்துவ அவசரநிலை ஏற்பட்டால் உடனடியாக பிஎஃப் இருப்புத்தொகையில் இருந்து ரூ .1 லட்சம் முன்பணத்தை பெற முடியும். இதற்காக அவர்கள் எந்த […]

Categories

Tech |